தசரதன் | |
---|---|
இயக்கம் | ராஜா கிருஷ்ணமூர்த்தி |
தயாரிப்பு | மணி ரத்னம் எஸ் ஸ்ரீராம் |
கதை | ராஜா கிருஷ்ணமூர்த்தி |
இசை | எல். வைத்தியனாதன் |
நடிப்பு | சரத்குமார் ஹீரா சிவகுமார் சரண்யா |
ஒளிப்பதிவு | ஜி.பி.கிருஷ்ணா |
படத்தொகுப்பு | பி.லெனின் வி.டி.விஜயன் |
கலையகம் | ஆலயம் தயாரிப்பாளர்கள் |
விநியோகம் | ஆலயம் தயாரிப்பாளர்கள் |
வெளியீடு | பெப்ரவரி 5, 1993 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தசரதன் என்பது 1993ஆம் ஆண்டு ராஜா கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தில் சரத்குமார், ஹீரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் சிவகுமார், சரண்யா மற்றும் காந்திமதி ஆகியோர் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும் நீண்ட நாள், அதிக அளவு வசூல் சாதனை பெற்றுள்ளது[1][2]