தச்சோலிகளி

தச்சோலிகளி (Thacholikali) இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள லோகநார்காவு கோயில் நாற்பத்தொரு நாள் வருடாந்திர திருவிழாவான மண்டல உற்சவத்தின் போது நிகழ்த்தப்படும் நாட்டுப்புறக் கலையாகும். லோகநார்காவு கோயில் தென்னிந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள வடகரை (கேரளம்) என்ற சிறிய நகரத்திலிருந்து 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. திருவிழாவின் போது நிகழ்த்தப்படும் இந்த நடனம் களரிப்பயிற்று என்ற தற்காப்புக் கலையை ஒத்திருக்கிறது. [1][2] தச்சோலிக்கலியில் உள்ள பல நடன அசைவுகள் மற்றும் களரிபயட்டிலிருந்து கடன் வாங்கப்பட்டவையாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lokanarkavu Temple | Kozhikode District Website | India".
  2. "Mandala Utsavam & Pooram Festival of Lokanarkavu Temple, Kozhikode".