தஞ்சோங் காராங் (P095) மலேசிய மக்களவைத் தொகுதி ![]() | |
---|---|
Tanjong Karang (P095) Federal Constituency in Selangor | |
![]() | |
மாவட்டம் | கோலா சிலாங்கூர் மாவட்டம் ![]() |
வாக்காளர் தொகுதி | தஞ்சோங் காராங் தொகுதி |
முக்கிய நகரங்கள் | தஞ்சோங் காராங் கோலா சிலாங்கூர் |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | ![]() |
இதற்கு முன்னர் நடப்பில் இருந்த தொகுதி | உலு சிலாங்கூர் (2022) |
மக்களவை உறுப்பினர் | சுல்கபேரி அனாபி (Zulkafperi Hanapi) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 62,511 (2023)[1] |
தொகுதி பரப்பளவு | 779 ச.கி.மீ[2] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022[3] |
தஞ்சோங் காராங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tanjong Karang; ஆங்கிலம்: Tanjong Karang Federal Constituency; சீனம்: 大河联邦选区) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P095) ஆகும்.
தஞ்சோங் காராங் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
அத்துடன் அதே 1974-ஆம் ஆண்டில் இருந்து தஞ்சோங் காராங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
கோலா சிலாங்கூர் மாவட்டத்திற்கு வடக்கில் சபாக் பெர்ணம் மாவட்டம்; மேற்கில் உலு சிலாங்கூர் மாவட்டம்; கோம்பாக் மாவட்டம்; தென் மேற்கில் பெட்டாலிங் மாவட்டம்; தெற்கில் கிள்ளான் மாவட்டம்; ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
கோலா சிலாங்கூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்: தஞ்சோங் காராங்; கோலா சிலாங்கூர். இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம் கோலா சிலாங்கூர் ஆகும்.[4]
தஞ்சோங் காராங் ஒரு முக்கிம்; ஒரு நகரம்; மற்றும் நெல் வளரும் பகுதியாகும். 1936—ஆம் ஆண்டில் ஒரு தேசிய வேளாண் திட்டத்தின் மூலம் இங்கு நெல் சாகுபடி தொடங்கப்பட்டது.[5]
உள்ளூர் சிறுபான்மை சீனர்களும் இந்தியர்களும் நகர்ப்புற மற்றும் கடலோரப் பகுதிகளில் வாழ்கின்றனர். பெரும்பாலான மலாய்க்காரர்கள் கிராமப் புறங்களில் வாழ்கின்றனர்; மற்றும் வேளாண் நடவடிக்கைகளை, குறிப்பாக நெல் சாகுபடிகளை மேற்கொள்கின்றனர். குறைவான அளவில் தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்களில் பெரும்பாலானவர் நெல் சாகுபடி துறையில் ஈடுபட்டுள்ளனர்.[6]
2023 சூலை 18-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), தஞ்சோங் காராங் மக்களவைத் தொகுதி 34 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.
கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[7]
சட்டமன்ற தொகுதி | தேர்தல் வட்டாரம் | குறியீடு | வாக்குச் சாவடி |
---|---|---|---|
சுங்கை பூரோங் (Sungai Burong) (N08) |
Terusan Besar | 095/08/01 | SK Berjaya Sekinchan |
Sawah Sempadan Utara | 095/08/02 | SA Rakyat (KAFA) Al-Ainiah | |
Sungai Burong Bendang | 095/08/03 | SK Parit Empat Sekinchan | |
Sungai Burong Utara | 095/08/04 | SRA Batu 12 Tanjong Karang | |
Sungai Burong Selatan | 095/08/05 | SK Sungai Burong | |
Batu 9 Tanjong Karang | 095/08/06 | SMA Tanjong Karang | |
Sungai Sireh | 095/08/07 | SK Sungai Sireh | |
Sungai Sireh Utara | 095/08/08 | SK Seri Gambut | |
Sawah Sempadan Selatan | 095/08/09 | SRA Kunci Air Buang | |
Sungai Tengi Kanan | 095/08/10 | SK Dato' Manan | |
Sungai Kajang | 095/08/11 | SMK Seri Desa | |
Pekan Tanjong Karang | 095/08/12 | SMK Dato' Harun | |
Batu 7 Tanjong Karang | 095/08/13 | SK Tanjong Karang | |
Batu 11 Tanjong Karang | 095/08/14 | SRA Batu 11, Jalan Bernam | |
Bagan Pasir Tanjong Karang | 095/08/15 | SJK (C) Yit Khwan Bagan | |
பெர்மாத்தாங் (Permatang) (N09) |
Hulu Tiram Buruk | 095/09/01 | SK Sri Tiram Tanjong Karang |
Hulu Tiram Buruk Utara | 095/09/02 | Balai Raya Blok Q Sawah | |
Batang Berjuntai Satu | 095/09/03 | KAFA Integrasi Al Ridzuan | |
Ladang Mary | 095/09/04 | SJK (T) Ladang Mary | |
Sungai Tinggi | 095/09/05 | SJK (T) Ladang Sungai Tinggi | |
Batang Berjuntai Utara | 095/09/06 | Dewan Ladang Tennamaran | |
Kampung Raja Musa | 095/09/07 | SK Jalan Raja Musa | |
Ladang Raja Musa | 095/09/08 | SJK (T) Ladang Raja Musa | |
Kampung Baharu Tiram Buruk | 095/09/09 | SJK (C) Ming Tee | |
Parit Serong | 095/09/10 | SK Parit Serong | |
Sungai Gulang-Gulang | 095/09/11 | Dewan Sungai Gulang-Gulang | |
Hujung Permatang | 095/09/12 | SRA Ujung Permatang | |
Belimbing | 095/09/13 | SK Bukit Belimbing | |
Permatang | 095/09/14 | SK Kuala Selangor | |
Pasir Penambang | 095/09/15 | SJK (C) Khai Tee Pasir Penambang | |
Sungai Yu | 095/09/16 | SA KAFA As-Sulaimiah | |
Sungai Terap | 096/09/17 | SK Sungai Terap | |
Sawah Sempadan | 096/09/18 | SRA Blok "P" Sawah | |
Kampung Lubuk Jaya | 095/09/19 | Balai Raya Lubuk Jaya |
சுங்கை பெசார் மக்களவை உறுப்பினர்கள் (1974 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதி; உலு சிலாங்கூர் மக்களவைத் தொகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது | ||||
4-ஆவது | P075 | 1974–1978 | ஜமீல் இசாக் (Jamil Ishak) |
கூட்டணி (அம்னோ) |
5-ஆவது | 1978–1982 | அப்துல் சுக்குர் சிராஜ் (Abdul Shukur Siraj) | ||
6-ஆவது | 1982–1986 | சலேகா இசுமாயில் (Zaleha Ismail) | ||
7-ஆவது | P083 | 1986–1990 | கமருசமான் அகமது (Kamaruzaman Ahmad) | |
8-ஆவது | 1990–1995 | சைதீன் ஆதம் (Saidin Adam) | ||
9-ஆவது | P087 | 1995–1999 | நோ ஓமார் (Noh Omar) | |
10-ஆவது | 1999–2004 | |||
11-ஆவது | P095 | 2004–2008 | ||
12-ஆவது | 2008–2013 | |||
13-ஆவது | 2013–2018 | |||
14-ஆவது | 2018–2022 | |||
15-ஆவது | 2022–தற்போது | சுல்கபேரி அனாபி (Zulkafperi Hanapi) |
பெரிக்காத்தான் (பெர்சத்து) |
நாடாளுமன்ற தொகுதி | சட்டமன்ற தொகுதிகள் | ||||||
---|---|---|---|---|---|---|---|
1955–59* | 1959–1974 | 1974–1986 | 1986–1995 | 1995–2004 | 2004–2018 | 2018–தற்போது | |
தஞ்சோங் காராங் | பெர்மாத்தாங் | ||||||
செகிஞ்சான் | |||||||
சுங்கை பூரோங் | சுங்கை பூரோங் | ||||||
சுங்கை பூரோங் | |||||||
சுங்கை பாஞ்சாங் | |||||||
சுங்கை பூரோங் | |||||||
சுங்கை பாஞ்சாங் |
|
சட்டமன்ற தொகுதி | உறுப்பினர் | கூட்டணி (கட்சி) |
---|---|---|---|
N8 | சுங்கை பூரோங் | முகமது சம்ரி முகமட் சைனுல்தீன் (Mohd Zamri Mohd Zainuldin) |
பெரிக்காத்தான் (பாஸ்) |
N9 | பெர்மாத்தாங் | நூருல் சியாசுவானி நோ (Nurul Syazwani Noh) |
பெரிக்காத்தான் (பெர்சத்து) |
பொது | வாக்குகள் | % |
---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
62,194 | - |
வாக்களித்தவர்கள் (Turnout) |
51,872 | 82.33% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
51,025 | 100.00% |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
94 | - |
செல்லாத வாக்குகள் (Rejected Ballots) |
573 | - |
பெரும்பான்மை (Majority) |
2,180 | 4.26% |
வெற்றி பெற்ற கட்சி | பெரிக்காத்தான் | |
[8] |
சின்னம் | வேட்பாளர் | கட்சி | வாக்குப்பதிவு | % | ∆% |
---|---|---|---|---|---|
![]() |
சுல்கபேரி அனாபி (Zulkafperi Hanapi) |
பெரிக்காத்தான் | 18,054 | 35.26% | +35.26 ![]() |
![]() |
அபீபா முகமது யூசோப் (Habibah Mohd Yusof) |
பாரிசான் | 15,874 | 31.00% | -13.45 ▼ |
![]() |
சித்தி ரகாயூ பகாரின் (Siti Rahayu Baharin) |
மூடா | 12,314 | 24.05% | +24.05 ![]() |
![]() |
அசுலான் சானி (Azlan Sani) |
உள்நாட்டு போராளிகள் கட்சி | 3,557 | 6.95% | +6.95 ![]() |
![]() |
முகமது ரோசுனி மசுடோல் (Mohd Rosni Mastol) |
சுயேச்சை | 1,406 | 2.75% | +2.75 ![]() |
எண் | சட்டமன்ற தொகுதி | உள்ளாட்சி மன்றம் |
---|---|---|
N8 | சுங்கை பூரோங் (Sungai Burong) |
கோலா சிலாங்கூர் மாவட்ட ஊராட்சி (Kuala Selangor Municipal Council) |
N9 | பெர்மாத்தாங் (Permatang) |
|
இடம் | உள்ளாட்சி | மலாய் | ஆங்கிலம் | எடுத்துக்காட்டு |
---|---|---|---|---|
மாநகரம் | மாநகராட்சி | Dewan Bandaraya | City Hall or City Council | கோலாலம்பூர் மாநகராட்சி |
நகரம் | நகராட்சி | Majlis Perbandaran | Municipal Council | செலாயாங் நகராட்சி |
கிராமப்புறம் | மாவட்ட ஊராட்சி | Majlis Daerah | District Council | கோலா சிலாங்கூர் மாவட்ட ஊராட்சி |
சிறப்பு உள்ளாட்சி | நகராண்மைக் கழகம்; மேம்பாட்டுக் கழகம் |
Pihak Berkuasa Tempatan | Corporation; Development Board; Development Authority | புத்ராஜெயா மேம்பாட்டுக் கழகம் |
{{cite web}}
: Check date values in: |access-date=
and |archive-date=
(help)