தனிம்பார் ஈபிடிப்பான் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பைசெடுலா
|
இனம்: | பை. ரைடெலி
|
இருசொற் பெயரீடு | |
பைசெடுலா ரைடெலி (புட்டிகோபர், 1886) |
தனிம்பார் ஈபிடிப்பான் (Tanimbar flycatcher)(பைசெடுலா ரைடெலி) என்பது பழைய உலக ஈபிடிப்பான் குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது தனிம்பார் தீவுகளில் காணப்படுகிறது. இதன் வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.
இது சில சமயங்களில் செம்பழுப்பு மார்பு ஈப்பிடிப்பானின் துணையினமாகக் கருதப்படுகிறது.