தமிழக இடைத்தேர்தல்கள், 1997–98![](//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/41/Flag_of_India.svg/50px-Flag_of_India.svg.png)
|
← 1952-95 |
8 பிப்ரவரி 1997 & 22 பிப்ரவரி 1998 |
1999/2000 → |
|
|
|
தமிழக இடைத்தேர்தல்கள், 1997–98 (1997–98 Tamil Nadu Legislative Assembly by-elections) என்பது 1997-98ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஆகும். தமிழகத்தில் 1997 பிப்ரவரி 8ஆம் தேதி புதுக்கோட்டைச் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. குன்னூர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 22, 1998 அன்று நடைபெற்றது.
இந்த முடிவுகள் திமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், 1996 தேர்தலில் மூன்று இடங்களையும் திமுக கைப்பற்றியது. மேலும் அதிமுக குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தினைப் பெற்றது. இந்த மூன்று தொகுதிகளிலும் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
தொகுதிகள் மற்றும் முடிவுகள்
[தொகு]
ஆதாரம்: இந்திய தேர்தல் ஆணையம்[1][2]
1. ECI இடைத்தேர்தல் பக்கம்
- ↑ 1997 By-elections
- ↑ 1998 By-elections