![]() | |||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||
தமிழ்நாடு சட்டமன்றத்தின் அனைத்து 232 இடங்கள் (இரு இடங்களுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது) | |||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||
![]() | |||||||||||||||||||||||||||||||||||||
|
பதினைந்தாவது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் (Legislative Assembly election) 2016 மே 16 இல் இடம்பெற்றது. 234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டமன்றத்திற்கு இடம்பெற்ற இத்தேர்தலில் ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் பெரும் கட்சிகளோடு கூட்டணி அமைக்காமல் சிறிய கட்சிகளுடன் ஒரிரு தொகுதியில் தனது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தனிபெரும்பான்மையோடு தொடர் வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றார். எதிர்கட்சியான மு. கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் 89 இடங்களைக் கைப்பற்றி தமிழக தேர்தல் வரலாற்றிலேயே அதிகமான தொகுதிகளை கைப்பற்றி கொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்த பலமான எதிர்கட்சியாக செயல்பட்டது. திமுக தலைமையிலான ஐமுகூ கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களை கைப்பற்றியது. முஸ்லிம் லீக் 1 இடத்தையும் கைப்பற்றியது.[3][4][5][6] விஜயகாந்தின் தேமுதிக தலைமையில் மதிமுக தலைவர் வைகோ உருவாக்கிய மக்கள் நல கூட்டணியில் உள்ள கட்சிகள் மற்றும் தனித்து போட்டியிட்ட ராமதாஸ் அவர்களின் பாமக, சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி மற்றும் மத்தியில் ஆளும் கட்சியான பாஜக தலைமையிலான தேஜகூ போட்டியிட்ட கட்சிகள் எத்தொகுதியையும் கைப்பற்றவில்லை. வாக்குகள் எண்ணும் பணி 2016 மே 19 அன்று நடைபெற்றது.
தேர்தலின் முக்கிய நாட்கள் காலக்கோடு[7].
தேதி | நிகழ்வு |
---|---|
22 ஏப்ரல் 2016 | மனுத்தாக்கல் ஆரம்பம் |
29 ஏப்ரல் 2016 | மனுத்தாக்கல் முடிவு |
30 ஏப்ரல் 2016 | வேட்புமனு ஆய்வு நாள் |
2 மே 2016 | வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் |
16 மே 2016 | வாக்குப்பதிவு |
19 மே 2016 | வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு |
ஏப்ரல் 29, 2016 அன்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலின்படி[8]:
திமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள்:
வரிசை எண் | கட்சியின் பெயர் | கட்சியின் தலைமை | போட்டியிடும்
இடங்கள் |
---|---|---|---|
1 | திமுக | மு.கருணாநிதி (கட்சித் தலைவர்) | 176 |
2 | இந்திய தேசிய காங்கிரசு | ஈ.வெ.கி.ச.இளங்கோவன் (தமிழகக் கட்சித் தலைவர்) | 41 |
3 | இந்திய யூனியன் முஸ்லிம் லீக் | கே. எம். காதர் மொகிதீன் (தமிழகக் கட்சித் தலைவர்) | 5 |
4 | மனிதநேய மக்கள் கட்சி | ஜவாஹிருல்லா (கட்சித் தலைவர்) | 3 |
5 | புதிய தமிழகம் கட்சி | க. கிருஷ்ணசாமி (கட்சித் தலைவர்) | 3 |
6 | பெருந்தலைவர் மக்கள் கட்சி | என்.ஆர். தனபாலன் (கட்சித் தலைவர்) | 1 |
7 | விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி | பொன் குமார் (கட்சித் தலைவர்) | 1 |
8 | சமூக சமத்துவப் படை | சிவகாமி (கட்சித் தலைவர்) | 1 |
9 | மக்கள் தேமுதிக | சந்திர குமார் (கட்சித் தலைவர்) | 3 |
அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள்:[26]
வரிசை எண் | கட்சியின் பெயர் | கட்சித் தலைமை | போட்டியிடும் இடங்கள் |
---|---|---|---|
1 | அதிமுக | ஜெ. ஜெயலலிதா (கட்சிப் பொது செயலாளர்) | 225 |
2 | மனிதநேய ஜனநாயக கட்சி | மு.தமிமுன்அன்சாரி (மாநில பொதுச்செயலாளர்) | 2 |
3 | தமிழ் மாநில முஸ்லிம் லீக் | ஷேக் தாவூத் | 1 |
4 | இந்திய தவ்ஹீத் ஜமாஅத் | எஸ். எம். பாக்கர் | 1 |
5 | இந்திய குடியரசு கட்சி | செ.கு.தமிழரசன் | 1 |
6 | கொங்கு பேரவை கட்சி | உ.தனியரசு | 1 |
7 | சமத்துவ மக்கள் கட்சி | சரத்குமார் | 1 |
8 | சமத்துவ மக்கள் கழகம் | எர்ணாவூர் நாராயணன் | 1 |
9 | முக்குலத்தோர் புலிப்படை | கருணாஸ் | 1 |
இடம்பெற்ற கட்சிகள்:
வரிசை எண் | கட்சியின் பெயர் | கட்சியின் தலைமை | போட்டியிடும்
இடங்கள் |
---|---|---|---|
1 | தேசிய முற்போக்கு திராவிட கழகம் | விஜயகாந்த் (கட்சித் தலைவர்) | 105 |
2 | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் | வைகோ (கட்சி பொதுச்செயலாளர்) | 28 |
3 | விடுதலை சிறுத்தைகள் கட்சி | தொல். திருமாவளவன் (கட்சித் தலைவர்) | 25 |
4 | தமிழ் மாநில காங்கிரஸ் | ஜி. கே. வாசன் (கட்சித் தலைவர்) | 26 |
5 | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி | இரா. முத்தரசன் (தமிழக கட்சித் தலைவர்) | 25 |
6 | இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி | ஜி. ராமகிருஷ்ணன் (தமிழக கட்சித் தலைவர்) | 25 |
இடம்பெற்ற கட்சிகள்:
வரிசை எண் | கட்சியின் பெயர் | கட்சியின் தலைமை | போட்டியிடும்
இடங்கள் |
---|---|---|---|
1 | பாஜக | தமிழிசை சௌந்தரராஜன் (மாநிலத் தலைவர்) | 189 |
2 | இந்திய சனநாயக கட்சி | பாரிவேந்தர் (தலைவர்) | 45 |
வரிசை எண் | கூட்டணியின் பெயர் | கட்சி | போட்டியிடும் தொகுதிகள் |
குறிப்புகளும் ஆதாரங்களும் |
---|---|---|---|---|
1 | அதிமுக கூட்டணி | அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 227 | கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 7 தொகுதிகளில், அக்கட்சி வேட்பாளர்கள் அதிமுகவின் 'இரட்டை இலை' சின்னத்தில் போட்டியிட்டனர்.[33][34][35] |
மனித நேய ஜனநாயக கட்சி | 2 | மனித நேய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒட்டன்சத்திரம் தொகுதியில் அதன் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரியும், நாகப்பட்டினத்தில் ஹாரூன் ரசீத்தும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.[36] மனிதநேய ஜனநாய கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒட்டன்சத்திரம் தொகுதியில் அதிமுக போட்டியிடும் என்றும் இதற்கு பதிலாக அக்கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்படும் என ஏப்பிரல் 21 அன்று அறிவிக்கப்பட்டது.[37] | ||
இந்திய குடியரசு கட்சி | 1 | |||
சமத்துவ மக்கள் கட்சி | 1 | |||
கொங்குநாடு இளைஞர் பேரவை | 1 | |||
முக்குலத்தோர் புலிகள் படை | 1 | |||
தமிழ் மாநில முஸ்லிம் லீக் | 1 | |||
2 | திமுக கூட்டணி | திராவிட முன்னேற்றக் கழகம் | 174 | [38][39][40] |
இந்திய தேசிய காங்கிரசு | 41 | [41] | ||
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் | 5 | வாணியம்பாடி, கடையநல்லூர், விழுப்புரம், பூம்புகார், மணப்பாறை ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.[42] | ||
மனித நேய மக்கள் கட்சி | 4 | ராமநாதபுரம், ஆம்பூர், நாகை, தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.[43] மனித நேய மக்கள் கட்சி உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அறிவித்தார்.[17] | ||
புதிய தமிழகம் கட்சி | 4 | ஒட்டப்பிடாரம், வாசுதேவநல்லூர், ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணராயபுரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.[44][45] | ||
மக்கள் தேமுதிக | 3 | ஈரோடு கிழக்கு, மேட்டூர், கும்மிடிப்பூண்டி ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.[22] | ||
பெருந்தலைவர் மக்கள் கட்சி | 1 | பெரம்பூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.[46] | ||
சமூக சமத்துவப் படை | 1 | பெரம்பலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.[46] | ||
விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி | 1 | பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.[47] | ||
3 | தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - மதிமுக வைகோ அணி | தேசிய முற்போக்கு திராவிட கழகம் | 104 | ஏற்கனவே ஏற்பட்டிருந்த தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி உடன்பாட்டின்படி, தேமுதிகவிற்கு 124 இடங்கள் என்றும், மக்கள் நலக் கூட்டணியிலுள்ள கட்சிகளுக்கு 110 இடங்கள் என்றும் பங்கீடு இருந்தது. தமிழ் மாநில காங்கிரசு இந்தக் கூட்டணியில் இணைந்த பிறகு, பங்கீட்டில் இறுதி மாற்றங்கள் செய்யப்பட்டன[48] |
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் | 29 | |||
விடுதலை சிறுத்தைகள் கட்சி | 25 | |||
தமிழ் மாநில காங்கிரஸ் | 26 | |||
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி | 25 | |||
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி | 25 | |||
4 | பாஜக கூட்டணி | பாஜக | 141 | |
இந்திய ஜனநாயக கட்சி | 45 | |||
இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் | 24 | |||
கொங்கு ஜனநாயகக் கட்சி | 4 |
வரிசை எண் | கட்சியின் பெயர் | போட்டியிடும் தொகுதிகள் | மேற்கோள்கள் |
---|---|---|---|
1 | பகுஜன் சமாஜ் கட்சி | 234 | |
2 | நாம் தமிழர் கட்சி | 234 | [49][50] |
3 | பாட்டாளி மக்கள் கட்சி | 234 | |
4 | எஸ்.டி.பி.ஐ கட்சி (சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) | 30 | |
5 | சமாஜ்வாடி கட்சி | 50 |
வரிசை எண் | கட்சியின் பெயர் | வேட்பாளர் பட்டியல் விவரம் | குறிப்புகளும் மேற்கோள்களும் |
---|---|---|---|
1 | நாம் தமிழர் கட்சி | 234 தொகுதிகளுக்குரிய வேட்பாளர் பட்டியல். | [51][52] |
2 | பாசக | முதல் கட்டமாக 54 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை மார்ச் 25 அன்று அறிவித்தது. | [53][54] |
இரண்டாவது வேட்பாளர் பட்டியல் மூலமாக 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏப்ரல் 10 அன்று அறிவிக்கப்பட்டனர். | [55][56] | ||
கூட்டணி கட்சியான இஜ கட்சிக்கு 45 தொகுதிகளும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்திற்கு 24 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. | [57][58] | ||
57 பேர் கொண்ட 3ஆவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது | [59][60][61] | ||
பென்னாகரத்தில் முதன்மை & மாற்று என ஆகிய இரு பாசக வேட்பாளர்களின் வேட்பு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த இரு வேட்பாளர்களும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து கட்சியை விட்டுநீக்கப்பட்டுள்ளனர் | |||
3 | அதிமுக | அதிமுக ஏப்ரல் 4 அன்று 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது. | [62][63] |
அதிமுக ஏப்ரல் 7 வரை 5ஆவது முறையாக வேட்பாளர்களை மாற்றியது. அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் 6ஆவது முறையாக மாற்றங்கள் செய்யப்பட்டன. திருச்சி மேற்கு தொகுதிக்கு மனோகரனும் திருச்சி கிழக்கு தொகுதிக்கு தமிழரசியும் ராதாபுரத்துக்கு இன்பதுரையும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் 7ஆவது முறையாக மாற்றங்கள் செய்யப்பட்டன[64][65] | [66][67] | ||
மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒட்டன்சத்திரம் தொகுதியில் அதிமுக போட்டியிடும் என்றும் இதற்கு பதிலாக அக்கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. | [37] | ||
கும்பகோணம் தொகுதி வேட்பாளர் ராமநாதன் மாற்றப்பட்டு அவருக்குப் பதில் ரத்னா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் | [68] | ||
4 | இந்திய தேசிய காங்கிரசு | திமுக கூட்டணியில் இந்திய தேசிய காங்கிரசிற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 41 தொகுதிகளின் பெயர்களை அக்கட்சியின் தமிழகத் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் ஏப்ரல் 7 அன்று அறிவித்தார். | [69] |
முதற்கட்டமாக 33 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். | [70] | ||
8 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை காங்கிரசு வெளியிட்டது. உதகமண்டலம் தொகுதியில் கணேசுக்கு பதிலாக ராமச்சந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். | [71][72] | ||
5 | பாமக | பாமக முதல் கட்டமாக 45 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை ஏப்ரல் 11 அன்று அறிவித்தது. | [73][74]. |
பாமக இரண்டாம் கட்டமாக தான் போட்டியிடும் 72 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. | [75][76] | ||
பாமகவின் 3ஆவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. | [77][78] | ||
பாமகவின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. உளுந்தூர்பேட்டையில் ராமமூர்த்தி மாற்றப்பட்டு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாலுவின் பெயர் அறிவிக்கப்பட்டது. | [79][80] | ||
முதல் முறை உளுந்தூர்பேட்டை வேட்பாளரை மாற்றிய பாமக இரண்டாவது முறையாக மயிலாப்பூர், தளி, பாலக்கோடு, திருத்துறைப்பூண்டி வேட்பாளர்களை மாற்றியது. சிவகாசி, குமாரபாளையம் தொகுதி பாமக வேட்பாளர்கள் மாற்றப்பட்டனர். | [81][82] | ||
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடவிருந்த வேட்பாளர் திருப்பதி வெற்றிக்கிழமை, நெல்லை அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான, நயினார் நாகேந்திரன் முன்னிலையில், அதிமுகவில் இணைந்தார். கோபிச்செட்டிபாளையம் தொகுதி பாமக வேட்பாளர் குப்புசாமி வேட்புமனு விலக்கிக்கொள்ளும் நாளுக்கு பின்பு அதிமுகவில் இணைந்துள்ளார். | [83] | ||
வாசுதேவநல்லூர் தனித் தொகுதி பாமக வேட்பாளர் காசி பாண்டியன் திமுகவில் சேர்ந்துள்ளார். | [84] | ||
6 | தேமுதிக | 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை விசயகாந்த் வெளியிட்டார். | [85] |
35 தொகுதிகளுக்கு நான்காம் கட்டமாக விசயகாந்து வேட்பாளர்களை அறிவித்தார். | [86] | ||
18 வேட்பாளர்களைக் கொண்ட தேமுதிகவின் 5-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதுவரை மொத்தம் 93 வேட்பாளர்களை தேமுதிக அறிவித்துள்ளது. | [87][88] | ||
தேமுதிக 11 பேர் கொண்ட 6வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. | [89][90][91] | ||
7 | விசிக | கட்சித் தலைவர் காட்டுமன்னார்குடியில் போட்டியிடுவார் என்பதை மட்டும் விசிக அறிவித்தது. | [92] |
விசிக போட்டியிடும் 25 தொகுதிகள் அறிவிக்கப்பட்டது. | [93] | ||
விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் முதற்கட்டமாக வெளியிடப்பட்டது. | [94] | ||
* காட்டுமன்னார் கோவில் தொகுதியில் திருமாவளவனும், ஆர்.கே.நகரில் வசந்திதேவி போட்டியிடுவார் என்றும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது. | [95] | ||
12 தொகுதிகளுக்கான இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. | [96][97] | ||
மானாமதுரை , வானூர் தொகுதி வேட்பாளர்கள் மாற்றப்பட்டனர். வானூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ம.தமிழ்செல்வன் மாற்றப்பட்டு கட்சியின் பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமார் புதிய வேட்பாளராகவும், மானாமதுரை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த கு.கா.பாவலன் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக சிவகங்கை மாவட்ட தெற்கு மாவட்டச் செயலாளரான தீபா என்கிற திருமொழி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டனர். | [98] | ||
8 | மதிமுக | மதிமுக போட்டியிடும் 29 தொகுதிகளை வைகோ அறிவித்தார். | [99][100] |
அண்ணாநகரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அப்போது மதிமுக போட்டியிடும் 29 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டார். | [101][102] | ||
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவில்பட்டி தொகுதியிலிருந்து விலகி அவருக்கு பதில் விநாயகா ரமேசு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. | [103][104] | ||
9 | இந்திய பொதுவுடமைக் கட்சி | இந்திய பொதுவுடமைக் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகள் அறிவிக்கப்பட்டது | [105] |
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 25 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. | [106][107] | ||
10 | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) போட்டியிடும் 25 தொகுதிகள் அறிவிக்கப்பட்டது. | [108] |
சட்டசபை தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) கட்சியின் 25 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். | [109][110] | ||
11 | தமாகா | தமாகா போட்டியிடும் 26 தொகுதிகள் அறிவிக்கப்பட்டது. | [111][112] |
26 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். | [113] | ||
கிள்ளியூரில் ஜான் ஜேக்கபிற்கு பதிலாக குமாரதாஸ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. | [114] | ||
12 | புதிய தமிழகம் | 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை மருத்துவர் கிருஷ்ணசாமி வெளியிட்டார். | [115][116] |
13 | தமிழக வாழ்வுரிமை கட்சி | தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக போட்டியிடும் 18 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. | [117] |
14 | சமாஜ்வாடி கட்சி | 36 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் முதற்கட்டமாக வெளியிடப்பட்டது. | |
15 | எஸ்.டி.பி.ஐ கட்சி | எஸ்.டி.பி.ஐ கட்சி 30 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தமிழ் மாநில தலைவர் தெஹக்லான் பாகவி அறிவித்தார். திரு.வி.க நகர் (தனி) தொகுதியில் புஷ்பராஜ், ராயபுரத்தில் கோல்டு ரபீக், துறைமுகத்தில் அமீர் ஹம்ஸா, தாம்பரத்தில் முகமது பிலால், மேலூரில் ரிஷி கபூர், சேலம் வடக்கில் அம்ஜத் பாஷா, ஈரோடு கிழக்கில் சாதிக் பாஷா ஆகியோர் போட்டி. | [118] |
நேரடிப் போட்டி | தொகுதிகளின் எண்ணிக்கை |
---|---|
அதிமுக (எதிர்) திமுக தொகுதிகள் விவரம் பரணிடப்பட்டது 2016-05-09 at the வந்தவழி இயந்திரம் | 169 |
அதிமுக (எதிர்) தேமுதிக தொகுதிகள் விவரம் பரணிடப்பட்டது 2016-05-09 at the வந்தவழி இயந்திரம் | 104 |
அதிமுக (எதிர்) இந்திய தேசிய காங்கிரசு | 40 |
திமுக (எதிர்) தேமுதிக தொகுதிகள் விவரம் பரணிடப்பட்டது 2016-05-09 at the வந்தவழி இயந்திரம் | 75 |
திமுக (எதிர்) மதிமுக | 24 |
இந்திய தேசிய காங்கிரசு (எதிர்) தமிழ் மாநில காங்கிரசு | 9 |
பாஜக (எதிர்) இந்திய தேசிய காங்கிரசு தொகுதிகள் விவரம் பரணிடப்பட்டது 2016-05-09 at the வந்தவழி இயந்திரம் | 23 |
தாக்கல் செய்யப்பட்ட மொத்த மனுக்கள் | நிராகரிக்கப்பட்ட மனுக்கள் | ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்கள் | திரும்பப் பெறப்பட்ட மனுக்கள் | போட்டியிடுவோர் | குறிப்புகளும், மேற்கோள்களும் |
---|---|---|---|---|---|
7151 | 3024 | 4127 | 351 | 3776 | [119] |
கருத்துக் கணிப்பு நடத்திய நிறுவனம் | கருத்துக் கணிப்பு வெளியான தேதி | அதிமுக கூட்டணி | திமுக கூட்டணி | தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி / மற்றவர்கள் | குறிப்புகளும் ஆதாரங்களும் |
---|---|---|---|---|---|
டைம்ஸ் நவ் | ஏப்ரல் 1, 2016 | 130 | 70 | 34 | [129][130] |
ஸ்பிக் செய்திகள் | மே 4, 2016 | 136 | 81 | 3 | [131] |
நியூஸ் நேஷன் | ஏப்ரல் 1, 2016 | 107 | 111 | 14 | [132][133] |
கருத்துக் கணிப்பு நடத்திய நிறுவனம் | கருத்துக் கணிப்பு வெளியான தேதி | அதிமுக கூட்டணி | திமுக கூட்டணி | தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி | பாமக | பாஜக கூட்டணி | இழுபறி நிலை | அணுகுமுறை | குறிப்புகளும் ஆதாரங்களும் |
---|---|---|---|---|---|---|---|---|---|
தந்தி டிவி | [134][135] | ||||||||
நியூஸ் 7 தொலைக்காட்சி - தினமலர் நாளிதழ் | மே 2 - 6, 2016 | 87 | 141 | 1 | 2 | 1 | 2 | ஒவ்வொரு தொகுதியிலும் 1000 பேர் வீதம், தமிழகத்தில் 234 தொகுதிகளில் மொத்தம் 2.34 லட்சம் வாக்காளர்கள் சந்திக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.[136] | மேற்கு மண்டலம்[137], தெற்கு மண்டலம்[138], கிழக்கு மண்டலம்[139], வடக்கு மண்டலம்[140], சென்னை மண்டலம்[141], ஒட்டு மொத்தம்[142] |
புதிய தலைமுறை தொலைக்காட்சி | மே 9, 2016 | 164 | 66 |
கட்சி | சுருக்கம் | கூட்டணி | வாக்குகள் | % | போட்டியிட்ட தொகுதிகள் |
வென்ற தொகுதிகள் |
+/- | |
---|---|---|---|---|---|---|---|---|
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | அதிமுக | 1,76,17,060 | 41.06% | 227 | 134 | ▼16 | ||
திராவிட முன்னேற்றக் கழகம் | திமுக | திமுக | 1,36,70,511 | 31.86% | 173 | 89 | ![]() | |
இந்திய தேசிய காங்கிரசு | இதேகா | திமுக | 27,74,075 | 6.47% | 41 | 8 | ![]() | |
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் | இஒமுலீ | திமுக | 3,13,808 | 0.73% | 5 | 1 | ![]() | |
பாட்டாளி மக்கள் கட்சி | பாமக | 23,00,775 | 5.36% | 234 | 0 | ▼3 | ||
பாரதிய ஜனதா கட்சி | பாஜக | தேஜகூ | 12,28,692 | 2.86% | 234 | 0 | ![]() | |
தேசிய முற்போக்கு திராவிட கழகம் | தேமுதிக | மநகூ | 10,34,384 | 2.41% | 104 | 0 | ▼29 | |
சுயேச்சைகள் | சுயே | 6,17,907 | 1.44% | 234** | 0 | ![]() | ||
நாம் தமிழர் கட்சி | நாதக | 4,58,104 | 1.07% | 234 | 0 | ![]() | ||
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் | மதிமுக | மநகூ | 3,73,713 | 0.87% | 28 | 0 | ![]() | |
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | சிபிஐ | மநகூ | 3,40,290 | 0.79% | 25 | 0 | ▼9 | |
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி | விசிக | மநகூ | 3,31,849 | 0.77% | 25 | 0 | ![]() | |
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | சிபிஎம் | மநகூ | 3,07,303 | 0.72% | 25 | 0 | ▼10 | |
தமிழ் மாநில காங்கிரசு | தமாகா | மநகூ | 2,30,711 | 0.54% | 26 | 0 | ![]() | |
புதிய தமிழகம் கட்சி | புதக | திமுக | 2,19,830 | 0.51% | 4 | 0 | ▼2 | |
மனிதநேய மக்கள் கட்சி | மநேமக | திமுக | 1,97,150 | 0.46% | 5 | 0 | ▼2 | |
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி | கொமதேக | 1,67,560 | 0.39% | n/a | 0 | ![]() | ||
பகுஜன் சமாஜ் கட்சி | பசக | 97,823 | 0.23% | n/a | 0 | ![]() | ||
இந்திய சமூக ஜனநாயகக் கட்சி | இசசக | 65,978 | 0.15% | எ/இ | 0 | ![]() | ||
நோட்டா | நோட்டா | 5,61,244 | 1.31% | 234* | – | – | ||
மொத்தம் | 4,29,08,767 | 100.00% | 234 | 232 | ▼2 |
234 சட்டமன்ற தொகுதியில், 227 தொகுதியில் போட்டியிட்டு 134 தொகுதியில் வென்று ஆளும் அதிமுக கட்சியே மீண்டும் வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவி செல்வி ஜெயலலிதா தமிழக முதலமைச்சர் ஆக பொறுப்பேற்றார்.
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |date=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help); Cite has empty unknown parameter: |1=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)[தொடர்பிழந்த இணைப்பு]