| ||||||||||||||||||||||||||||||||||
தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான 234 தொகுதிகளில் அதிகபட்சமாக 118 தொகுதிகள் தேவைப்படுகிறது | ||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 73.63% (▼ 1.18%)[1][2] | |||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||
தேர்தல் வரைபடம் (தொகுதிகள் மூலம்) | ||||||||||||||||||||||||||||||||||
|
தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின், 234 தொகுதிகளுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய 2021 ஏப்ரல் 6 இல் நடைபெற்றது.[5][6] இத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்று. அக்கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலின் முதல் முறையாக தமிழ்நாட்டின் 12-வது முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
சட்டமன்றத் தேர்தலின் முக்கிய நாட்கள்:[15]
நிகழ்வு | நாள் |
---|---|
வேட்புமனு தாக்கல் துவக்கம் | மார்ச் 12 |
வேட்புமனு தாக்கல் முடிவு | மார்ச் 19 |
வேட்புமனு பரிசீலனை | மார்ச் 20 |
வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் | மார்ச் 22 |
வாக்குப் பதிவு நாள் | ஏப்ரல் 6 |
வாக்கு எண்ணிக்கை (தேர்தல் முடிவுகள்) | மே 2 |
தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலின்படி,[16][17] சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி அதிகபட்சமாக 694,845 வாக்காளர்கள் உள்ளனர்.[16][18]
பொது வாக்காளர்கள் | சேவை வாக்காளர்கள் | வெளிநாட்டு வாக்காளர்கள் | மொத்தம் வாக்காளர்கள் |
---|---|---|---|
6,27,47,653 | 72,853 | 3,243 | 6,28,23,749 |
ஆண் வாக்காளர்கள் | பெண் வாக்காளர்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் வாக்காளர்கள் |
---|---|---|---|
3,09,95,440 | 3,19,40,880 | 7,192 | 6,29,43,512 |
அதிமுக கட்சி தனது தேர்தல் அறிக்கையில் 163 நலத்திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்கியது.[19][20]
திமுக கட்சி தனது தேர்தல் அறிக்கையில் 500 நலத்திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாகவும் வழங்கியுள்ளது.[21] [22]
வாக்குறுதி | நிலை |
---|---|
திருக்குறளை தேசிய நூலாக ஆக்க மத்திய அரசை வற்புறுத்துவோம்! | |
கடும் ஊழல் புகார்களுக்கு ஆளாகியுள்ள அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்க, தனி நீதிமன்றம் அமைக்கப்படும்! | |
முதலமைச்சரின் நேரடிக்கட்டுப்பாட்டில் தனித் துறை உருவாக்கப்பட்டு, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். | |
அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் குறைகேட்கும் முகாம்கள் நடத்தப்படும். | |
சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும். | |
சென்னையில் திராவிட இயக்கத் தீரர்கள் கோட்டம் அமைக்கப்படும். | |
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மேம்படுத்தப்படும் வரையில், சொத்து வரி அதிகரிக்கப்படாது. | |
கொரோனா கொடுந்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். | |
ஆவின்பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும். | .[23] |
அனைத்துத் தரப்பு மக்களின் நலத்தையும் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும். | பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டது.[24] |
சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியமாக வழங்கப்படும். | |
பெரிய மாநகராட்சிகளில் பறக்கும் சாலைத் திட்டம் செயல்படுத்தப்படும். | |
மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும். | |
தமிழ்நாட்டில் பல துறைகளில் கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலைக் கடைகள் அனைத்தும் ஒரே துறையின் கிழ் கொண்டு வரப்படும் | |
அனைத்து அரசு வேலை வாய்ப்புகளிலும் பெண்கள் இடஒதுக்கீடு 30 விழுக்காட்டில் இருந்து 40 விழுக்காடு ஆக்கப்படும். | |
சட்டம் ஒழுங்கை காக்கும் பணியின் போது உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும். | |
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை களைய, சைபர் காவல் நிலையங்கள் உருவாக்கப்படும். | |
குடிசைகளே இல்லாத தமிழகம் உருவாக்க 'கலைஞர் சிறப்பு வீட்டு வசதித் திட்டம்' கொண்டு வரப்படும். | |
நகர்ப்புறங்களில் ஆட்சேபனை இல்லாத இடங்களில் குடியிருப்போருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும். | |
கிராம நத்தத்தில் உள்ள வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்கப்படும். | |
சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில், லாரிகள் மூலமாக நீர் வழங்குவதை தவிர்க்க, குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும். | |
அனைத்துக் கிராமங்களுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கப்படும். | |
கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். | |
முக்கியமான மலைக்கோவில்கள் அனைத்திலும் கேபிள் கார் வசதி ஏற்படுத்தித் தரப்படும். | |
கிராமப்புற பூசாரிகளின் ஊதியமும், ஓய்வூதியமும் அதிகரிக்கப்படும். | |
இந்து ஆலயங்கள் புனரமைப்பு, குடமுழுக்கு பணிக்கு 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். | |
மசூதி, தேவாலயங்களை சீரமைக்க 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். | |
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின் படி முறையான பயிற்சி பெற்று 14 ஆண்டுகளாக வேலையின்றிக் காத்திருக்கும் 205 அர்ச்சகர்களுக்கும் உடனடி பணி நியமனம் செய்யப்படும். | |
60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் உதவித் தொகை 1500 ரூபாயாக உயர்த்தப்படும். | |
32 லட்சம் ஆதவற்ற பெண்கள், கைம்பெண்கள், 50 வயதைக் கடந்த மணமாகாத பெண்கள், மாற்றுத் திறனாளிகள், உழவர் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள், இலங்கை அகதிகள் ஓய்வூதியம் 1500 ரூபாயாக ஆக்கப்படும். | |
ஏழை மக்கள் பசி தீர, முதல் கட்டமாக 500 இடங்களில் 'கலைஞர் உணவகம்' அமைக்கப்படும். | |
நடைபாதைவாசிகளுக்கு இரவு நேரக் காப்பகங்கள் அமைக்கப்படும். | |
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாக பணியமர்த்தி கால முறை ஊதியம் வழங்கப்படும். | |
கலைஞர் காப்பீட்டுத் திட்டமும், வருமுன் காப்போம் திட்டமும் மேம்படுத்தப்படும். | |
தமிழக ஆறுகள் அனைத்தும் மாசு அடையாமல் காக்க தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்புத் திட்டம் உருவாக்கப்படும். | |
இயற்கை எரிவாயுவில் இயங்கும் புகையில்லா பேருந்துகள் தமிழக மாநகராட்சி பகுதிகளில் இயக்கப்படும். | |
கொரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்துவர்கள், அரசு அலுவர்கள், முன்களப் பணியாளர்கள் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். | |
பணிக்காலத்தில் இறக்கும் அரசு ஊழியர், ஆசிரியர் குடும்பத்துக்கு வழங்கப்படும் நிதி, ரூ.3 லட்சம் என்பது ரூ.5 லட்சம் ஆக்கப்படும். | |
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுக்கூடைத் திட்டம் அமல்படுத்தப்படும். | |
பத்திரிகையாளர் மற்றும் ஊடகத் துறையினர் நலன் காக்க தனி ஆணையம் அமைக்கப்படும். | |
பத்திரிகையாளர், ஊடகத்துறையினர் ஓய்வூதியமும் குடும்ப நிவாரண நிதியும் உயர்த்தப்படும். | |
சிறு குறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வாங்க 10 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். | |
ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்கிட 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். | |
மகளிருக்கு பேறுகால உதவித் தொகை 24 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். | |
நீட் தேர்வை ரத்து செய்ய கழக அரசு அமைந்ததும் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும். | |
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும். | |
வேலை வாய்ப்பு அலுவலகங்கள் இளைஞர்களின் திறன் பயிற்சி மையங்களாக செயல்படும். | |
ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். | |
அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். | |
புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். | |
தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க, சட்டம் கொண்டு வரப்படும். | |
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 80 வயதுக்கு மேல் 20 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படுகிறது. அதனை 70 வயதுக்கு மேல் 10 விழுக்காடாகவும், 80 வயதுக்கு மேல் 10 விழுக்காடாகவும் வழங்குவோம். | |
வேலையில்லா பட்டதாரிகள் குறுந்தொழில் தொடங்க 20 லட்சம் வரை கடன் வசதி வழங்கப்படும். | |
அரசுப் பணி மகளிருக்கு பேறுகால விடுமுறை 12 மாதமாக உயர்த்தப்படும். | |
சிறப்பு தாய் சேய் நலத்திட்டம் என்ற பெயரால் கருவுற்ற பெண்களுக்கு வீடு தேடி மருத்துவ வசதி வரும். | |
புதிய தனி கனிம வள அமைச்சகம் உருவாக்கப்படும். கனிமங்கள், தாது மணல், மணல் ஆகிய தொழில்கள் அமைத்தும் டாமின் நிறுவனத்தின் கீழ் அரசே நடத்தும். | |
அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டாவுடன் கைக்கணினி வழங்கப்படும். கல்வி நிறுவனங்களில் வை-ஃபை வசதி செய்து தரப்படும். | |
அரசுத் துறை நிறுவனங்களில் பத்து ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகப் பணியில் உள்ள அனைத்துப் பணியாளர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். | |
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும். | |
நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2500-ஆக உயர்த்தி வழங்கப்படும். | |
கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ. 4000-ஆக உயர்த்தி வழங்கப்படும். | |
உழவர் சந்தைகளுக்கு உயிரூட்டப்பட்டு, அது அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். | |
நீர்ப்பாசனத் துறைக்கு மாற்றாக புதிய நீர்வள ஆதாரங்கள் அமைச்சகம் உருவாக்கப்படும். | |
நீர் மேலாண்மை ஆணையம் அமைத்திடச் சட்டம் கொண்டு வரப்படும். | |
முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் 10 ஆயிரம் கோடியில் பெரிய ஏரி, குளங்கள் பாதுகாப்புச் சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். | |
2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 200 தடுப்பணைகள் கட்டப்படும். | |
ஏழை - எளிய, சிறு வணிகர்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். | |
அ.தி.மு.க. அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள கடன் சுமையை சீர்செய்ய பொருளாதார உயர்மட்டக் குழு அமைக்கப்படும். | |
மீனவர் சமுதாயத்தினர், பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அனைவருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும். | |
அம்மையார் ஜெயலலிதாவின் மரணம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். | |
அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப்பட்டியலில் உள்ள கல்வித் துறையை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். | |
மத்திய அரசுப் பள்ளிகள் உள்பட தமிழகப் பள்ளிகள் அனைத்திலும் 8-ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடம் ஆக்கிட சட்டம் கொண்டு வரப்படும். | |
சென்னை நகரை வெள்ளப்பெருக்கத்தில் இருந்து பாதுகாக்க, சென்னைப் பெருநகர் வெள்ளத் தடுப்பு மேலாண்மைக் குழு அமைக்கப்படும். | |
வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். | |
வாழை, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு, பருப்பு, மிளகாய், சிறுதானியங்கள், தேயிலை, எண்ணெய் வித்துக்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும். | |
இயற்கை வேளாண்மைக்கு என தனிப்பிரிவு உருவாக்கப்படும். | |
தமிழ் எழுத்து வரிவடிவம் சிதைக்கப்படுவதைத் தடுக்க புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும். | |
இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த உலகநாடுகளை மத்திய அரசு வலிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். | |
இந்தியாவில் வசிக்க விரும்பும் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். | |
வெளிநாடு வாழ் தமிழர்களின் நலனைப் பேண வெளிநாடு வாழ் தமிழர்கள் துறை அமைக்கப்படும். | |
மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும். | |
அரசு பள்ளி, கல்லூரி மாணவியர்க்கு இலவச நாப்கின் வழங்கப்படும். | |
பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். | |
மத்திய அரசின் இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான உச்சவரம்பு 25 லட்சமாக உயர்த்திட மத்திய அரசை வலியுறுத்துவோம். | |
தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்க வற்புறுத்துவோம். | |
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். | |
நரிக்குறவர், குருவிக்காரர், வேட்டைக்காரர், லம்பாடி, படுகர் சமுதாயத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். | |
மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். | |
மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணச் சலுகை வழங்கப்படும். | |
மாற்றுத்திறனாளி மாணவர்க்கு 3 சக்கர மோட்டார் வாகனம் வழங்கப்படும். | |
வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கப்படும். | |
புகழ்பெற்ற இந்துக் கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்ல 1 லட்சம் பேருக்கு தலா 25 ஆயிரம் வழங்கப்படும். | |
பக்கிங்காம் கால்வாய் சீரமைக்கப்படும். | |
சென்னை சிறுசேரி பகுதியில் நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும். | |
தமிழகத்தில் ரயில் பாதை இல்லாத 16 முக்கிய வழித்தடங்களில் புதிய ரயில் பாதை அமைக்க வலியுறுத்துவோம். | |
திருச்சி, மதுரை, சேலம், நெல்லை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டங்கள் கொண்டு வரப்படும். | |
வேலூர், கரூர், ஓசூர், இராமநாதபுரத்தில் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும். | |
பள்ளி மாணவர்களுக்கு காலையில் ஊட்டச்சத்தாக பால் வழங்கப்படும். | |
கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். | நிறைவேற்றப்பட்டது |
100 நாட்கள் வேலைத் திட்டம், 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும். | |
30 வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். | |
மகளிர் சுய உதவிக்குழுவினரின் நிலுவையில் உள்ள கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும். | |
அரசு உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி வழங்கப்படும். | நிறைவேற்றப்பட்டது.[25] |
ஆகிய முக்கியமான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற தனி அமைச்சகம் அமைக்கப்படும். இதற்கு திட்டங்கள் செயலாக்க அமைச்சகம் என்று பெயரிடப்படும். எனவும் அறிவிக்கப்பட்டது.[26]
கட்சி | சின்னம் | படம் | தலைவர் | தொகுதி பங்கீடு | ||
---|---|---|---|---|---|---|
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | அஇஅதிமுக | எடப்பாடி க. பழனிசாமி | 179 | |||
பாட்டாளி மக்கள் கட்சி | பாமக | ச. இராமதாசு | 23 | |||
பாரதிய ஜனதா கட்சி | பாஜக | எல். முருகன் | 20 | |||
அதிமுக சின்னத்தில் போட்டியிடும் கட்சிகள் | ||||||
தமிழ் மாநில காங்கிரசு | தமாகா | ஜி. கே. வாசன் | 6 | |||
பெருந்தலைவர் மக்கள் கட்சி | பெதமக | என். ஆர். தனபாலன் | 1 | |||
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் | தமமுக | பெ. ஜான் பாண்டியன் | 1 | |||
மூவேந்தர் முன்னேற்றக் கழகம் | மூமுக | ஸ்ரீதர் வாண்டையார் | 1 | |||
மூவேந்தர் முன்னணிக் கழகம் | அஇமூமுக | சேதுராமன் | 1 | |||
புரட்சி பாரதம் கட்சி | புபாக | ஜெகன்மூர்த்தி | 1 | |||
பசும்பொன் தேசிய கழகம் | பதேக | ஜோதி முத்துராமலிங்கம் | 1 |
கட்சி | சின்னம் | படம் | தலைவர் | தொகுதி பங்கீடு | ||
---|---|---|---|---|---|---|
திராவிட முன்னேற்றக் கழகம் | திமுக | மு. க. ஸ்டாலின் | 173 | |||
இந்திய தேசிய காங்கிரசு | இதேகா | கே. எஸ். அழகிரி | 25 | |||
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | சிபிஐ | இரா. முத்தரசன் | 6 | |||
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | சிபிஎம் | கே. பாலகிருஷ்ணன் | 6 | |||
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி | விசிக | தொல். திருமாவளவன் | 6 | |||
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் | மதிமுக | வைகோ | 6 | |||
இந்திய யூனியன் முசுலீம் லீக் | இயூமுலீ | கே. எம். காதர் மொகிதீன் | 3 | |||
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி | கொமதேக | ஈ. ஆர். ஈஸ்வரன் | 3 | |||
மனிதநேய மக்கள் கட்சி | மமக | ஜவாஹிருல்லா | 2 | |||
அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு | அஇபாபி | பி. வி. கதிரவன் | 1 | |||
தமிழக வாழ்வுரிமைக் கட்சி | தவாக | தி. வேல்முருகன் | 1 | |||
மக்கள் விடுதலைக் கட்சி | மவிக | சு.க. முருகவேல் ராஜன் | 1 | |||
ஆதித்தமிழர் பேரவை | ஆதபே | இரா. அதியமான் | 1 |
கட்சி | சின்னம் | படம் | தலைவர் | தொகுதி பங்கீடு | ||
---|---|---|---|---|---|---|
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் | அமமுக | டி. டி. வி. தினகரன் | 161 | |||
தேசிய முற்போக்கு திராவிட கழகம் | தேமுதிக | விசயகாந்து | 60 | |||
இந்திய சமூக ஜனநாயகக் கட்சி | இசஜக | வி. எம். எஸ். முகமது முபாரக் | 6 | |||
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் | அஇமஇமு | டி. எஸ். வகீல் அகமது | 3 | |||
கோகுல மக்கள் கட்சி | கோமக | எம். வி. சேகர் யாதவ் | 1 | |||
மருது சேனை சங்கம் | மசேச | கரு. ஆதிநாராயணன் | 1 | |||
விடுதலை தமிழ் புலிகள் கட்சி | விதபுக | குடந்தை அரசன் | 1 | |||
மக்கள் அரசு கட்சி | மஅக | எஸ். இரஜினிகாந்த் (எ) அருண்மொழி வர்மன் |
1 |
கட்சி | சின்னம் | படம் | தலைவர் | தொகுதி பங்கீடு | ||
---|---|---|---|---|---|---|
மக்கள் நீதி மய்யம் | மநீம | கமல்ஹாசன் | 142 | |||
இந்திய ஜனநாயகக் கட்சி | இஜக | பச்சமுத்து பாரிவேந்தன் | 40 | |||
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி | சமக | சரத்குமார் | 33 | |||
தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி | தமஜக | கே. எம். சரீப் | 9 | |||
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) | ஜத(ச) | 3 |
வ. எண் | கட்சி | சின்னம் | படம் | தலைவர் | தொகுதி பங்கீடு |
---|---|---|---|---|---|
1. | சகாயம் அரசியல் பேரவை | உ. சகாயம் | 20 | ||
2. | தமிழ்நாடு இளைஞர் கட்சி | 15 | |||
3. | வளமான தமிழக கட்சி | 1 |
கட்சி | சின்னம் | தலைவர் | தொகுதி பங்கீடு | ||
---|---|---|---|---|---|
நாம் தமிழர் கட்சி | நாதக | சீமான் | 234 | ||
பகுஜன் சமாஜ் கட்சி | பசக | கி. ஆம்ஸ்ட்ராங் | 160 | ||
புதிய தமிழகம் கட்சி | புதக | க. கிருஷ்ணசாமி | 60 | ||
இந்தியக் குடியரசுக் கட்சி | இகுக | சி.கே. தமிழரசன் | 16 |
வேட்புமனு தாக்கல் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலவரங்கள்:
தாக்கல் செய்யப்பட்ட மொத்த மனுக்கள் | ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்கள் | நிராகரிக்கப்பட்ட மனுக்கள் | திரும்பப் பெறப்பட்ட மனுக்கள் |
---|---|---|---|
7,255 | 4,274 | 2,543 | 438 |
தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் மற்றும் பரப்புரைகள், அவற்றின் தேர்தல் அறிக்கைகள் குறித்த தகவல்கள் இங்கு ஆவணப்படுத்தப்படுகின்றன. உலக சேப்பர்சு சென்னை, அரசியல் பாகுபாடற்ற அமைப்பு இந்த அமைப்பு உலக பொருளாதார மன்றம் இயக்கப்படுகிறது TN Election Promises 2021 [55] இந்த தளமானது வாக்களர்களுக்கு தேவையான வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை தொகுத்துள்ளது.
வெளியிட்ட நாள் | நிறுவனம் | திமுக + |
அதிமுக + பாஜக |
முன்னணி | இழுபறி | |||
---|---|---|---|---|---|---|---|---|
மமுகூ | தேஜகூ | அமமுக | மநீம | மற்றவை | ||||
6 சனவரி 2021 | Lok Poll[56] | 180 – 185 | 45 – 50 | 1 – 3 | – | 0 – 1 | 130-140 | - |
18 சனவரி 2021 | ABP News C-Voter | 158 – 166 | 60 – 68 | 2 – 6 | 0 – 4 | 0 – 4 | 90-106 | - |
18 சனவரி 2021 | IANS [57] | 162 | 65 | 2 | 0 | 2 | 98 | - |
27 பெப்ரவரி 2021 | ABP News- CVoter[58] | 154 - 162 | 58 - 68 | 1 - 5 | 2-6 | 2 - 5 | 88 - 96 | - |
8 மார்ச் 2021 | Times Now - CVoter[59] | 158 | 65 | 3 | 5 | 3 | 93 | - |
15 மார்ச் 2021 | ABP - CVoter[60] | 161 - 169 | 53 - 61 | 1 - 5 | 2 - 6 | 3-7 | 100 - 116 | |
22 மார்ச் 2021 | புதியதலைமுறை - APT [61] | 151-158 | 76-86 | 65 | - | |||
24 மார்ச் 2021 | Spick Media - MCV [62] | 158 | 74 | 2 | 0 | 0 | 84 | - |
24 மார்ச் 2021 | டைம்ஸ் நௌவ் - CVoter [63] | 177 | 49 | 3 | 3 | 2 | 128 | - |
25 மார்ச் 2021 | ஜனநாயகம் டைம்ஸ் நெட்வொர்க் [64] | 182 | 51 | 1 | 0 | 0 | 131 | - |
31 மார்ச் 21 | ஜூனியர் விகடன்[65] | 163 | 52 | 0 | 1 | 0 | 111 | 18 |
02 ஏப்ரல் 21 | மாலை முரசு[66] | 151 | 54 | 1 | 1 | 0 | 97 | 27 |
02 ஏப்ரல் 21 | தந்தி டிவி[67] | 124 | 52 | – | – | – | 72 | 58 |
04 ஏப்ரல் 21 | நக்கீரன்[68] | 172 | 22 | – | – | – | 150 | 40 |
தமிழ்நாட்டில் 71.78 விழுக்காடு வாக்குகள் பதிவானது. இது முந்தைய 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலை விட 2.03% குறைவு. இதில் மாவட்ட வாரியாக அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் (83.92%) சதவீத வாக்குப் பதிவும், குறைந்தபட்சமாக சென்னையில் (59.06%) சதவீத வாக்குகளும் பதிவானது.[69] தொகுதி வாரியாக, அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீத வாக்குகளும் பதிவானது.
எண் | மாவட்டம் | வாக்குப்பதிவு % |
---|---|---|
1 | திருவள்ளூர் | 70.56% |
2 | சென்னை | 59.06% |
3 | காஞ்சிபுரம் | 71.98% |
4 | செங்கல்பட்டு | 68.18% |
5 | இராணிப்பேட்டை | 77.92% |
6 | வேலூர் | 73.73% |
7 | திருப்பத்தூர் | 77.33% |
8 | கிருட்டிணகிரி | 77.30% |
9 | தர்மபுரி | 82.35% |
10 | திருவண்ணாமலை | 78.62% |
11 | விழுப்புரம் | 78.56% |
12 | கள்ளக்குறிச்சி | 80.14% |
13 | சேலம் | 79.22% |
14 | நாமக்கல் | 79.72% |
15 | ஈரோடு | 77.07% |
16 | திருப்பூர் | 70.12% |
17 | நீலகிரி | 69.68% |
18 | கோயம்புத்தூர் | 68.70% |
19 | திண்டுக்கல் | 77.13% |
20 | கரூர் | 83.92% |
21 | திருச்சிராப்பள்ளி | 73.79% |
22 | பெரம்பலூர் | 79.09% |
23 | அரியலூர் | 82.47% |
24 | கடலூர் | 76.50% |
25 | நாகப்பட்டினம் | 75.48% |
26 | திருவாரூர் | 76.53% |
27 | தஞ்சாவூர் | 74.13% |
28 | புதுக்கோட்டை | 76.41% |
29 | சிவகங்கை | 68.94% |
30 | மதுரை | 70.33% |
31 | தேனி | 71.75% |
32 | விருதுநகர் | 73.77% |
33 | இராமநாதபுரம் | 69.60% |
34 | தூத்துக்குடி | 70.20% |
35 | தென்காசி | 72.63% |
36 | திருநெல்வேலி | 66.65% |
37 | கன்னியாகுமரி | 68.67% |
அதிகபட்சம் | குறைந்தபட்சம் |
வாக்கு எண்ணும் பணி 2021 மே 2 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது, முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டன. இதற்கு அரை மணிநேரம் கழித்து, இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. தேர்தல் முன்னணி நிலவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையம் இசீநே காலை 9 மணி முதல் அறிவிக்கத் துவங்கியது. திமுக 125 தொகுதிகளைக் கைப்பற்றி, தனித்து ஆட்சியமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது. அதன் கூட்டணி ம.மு.கூ மொத்தம் 159 இடங்களைக் கைப்பற்றியது. இதேவேளை ஆளும் தே.ச.கூ 75 இடங்களைக் கைப்பற்றியது. இதில் அஇஅதிமுக 65 இடங்களில் வென்றது. ஏனைய கட்சிகளோ அல்லது சுயேச்சை வேட்பாளர்களோ எந்த ஒரு தொகுதியையும் கைப்பற்றவில்லை. பத்து ஆண்டுகளாக எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த திமுக 2011 முதல் 2021 வரை ஆட்சியில் இருந்த அஇஅதிமுக இடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது.[70]
தேசகூ | தொகுதிகள் | மாற்றம் | மமுகூ | தொகுதிகள் | மாற்றம் | ||
---|---|---|---|---|---|---|---|
அஇஅதிமுக | 66[i] | -70 | திமுக | 133[ii] | +44 | ||
பாமக | 5 | +5 | இதேகா | 18 | +10 | ||
பாசக | 4 | +4 | விசிக | 4 | +4 | ||
இபொக | 2 | +2 | |||||
இபொக(மா) | 2 | +2 | |||||
மொத்தம் | 75 | -61 | மொத்தம் | 159 | +61 |
கூட்டணி | வாக்குகள் | % |
---|---|---|
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி | 20,982,088 | 45.38% |
தேசிய ஜனநாயகக் கூட்டணி | 18,363,499 | 39.72% |
நாம் தமிழர் கட்சி | 29,60,000 | 6.58% |
அமமுக+ | 1,289,276 | 2.79% |
159 | 75 |
மமுகூ | தேசகூ |
கூட்டணி | கட்சி | வாக்குகள் | தொகுதிகள் | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | போட்டியிட்டது | வென்றது | ||||||
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி | திமுக | 17,430,179 | 37.70 | 188 | 133 | ||||
இந்திய தேசிய காங்கிரஸ் | 1,976,527 | 4.28 | 25 | 18 | |||||
சிபிஐ | 504,537 | 1.09 | 6 | 2 | |||||
விடுதலை சிறுத்தைகள் கட்சி | 457,763 | 0.99 | 6 | 4 | |||||
சிபிஎம் | 390,819 | 0.85 | 6 | 2 | |||||
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் | 222,263 | 0.48 | 3 | 0 | |||||
தேசிய ஜனநாயகக் கூட்டணி | அதிமுக | 15,391,055 | 33.29 | 191 | 66 | ||||
பாமக | 1,758,774 | 3.80 | 23 | 5 | |||||
பாஜக | 1,213,670 | 2.62 | 20 | 4 | |||||
இல்லை | நாம் தமிழர் கட்சி | 3,042,307 | 6.58 | 234 | 0 | ||||
அமமுக+ | அமமுக | 1,085,985 | 2.35 | 171 | 0 | ||||
தேமுதிக | 200,157 | 0.48 | 60 | 0 | |||||
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் | 3,134 | 0.01 | 3 | 0 | |||||
2021 புதிய கூட்டணி | மநீம | 1,210,667 | 2.62 | 183 | 0 | ||||
இந்திய ஜனநாயக கட்சி | 39,288 | 0.08 | 38 | 0 | |||||
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி | 7,650 | 0.02 | 4 | 0 | |||||
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) | 1,189 | 0.01 | 3 | 0 | |||||
இல்லை | மற்றவை | 955,161 | 2.07 | 2834 | 0 | ||||
நோட்டா | 345,591 | 0.75 | - | 0 | |||||
மொத்தம் | 46,236,716 | 100.00 | 3998 | 234 | |||||
செல்லுபடியாகும் வாக்குகள் | 46,236,716 | 99.77 | |||||||
செல்லாத வாக்குகள் | 107,874 | 0.23 | |||||||
அளிக்கப்பட்ட வாக்குகள் / வாக்குப்பதிவு' | 46,344,590 | 73.63 | |||||||
புறக்கணிப்புகள் | 16,599,103 | 26.37 | |||||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 62,943,693 |
மாவட்டம் | மொத்த தொகுதிகள் | மமுகூ | தேசகூ | மற்றவை |
---|---|---|---|---|
திருவள்ளூர் | 10 | 10 | 0 | 0 |
சென்னை | 16 | 16 | 0 | 0 |
காஞ்சிபுரம் | 4 | 4 | 0 | 0 |
செங்கல்பட்டு | 7 | 6 | 1 | 0 |
இராணிப்பேட்டை | 4 | 3 | 1 | 0 |
வேலூர் | 5 | 4 | 1 | 0 |
திருப்பத்தூர் | 4 | 3 | 1 | 0 |
கிருட்டிணகிரி | 6 | 3 | 3 | 0 |
தர்மபுரி | 5 | 0 | 5 | 0 |
திருவண்ணாமலை | 8 | 6 | 2 | 0 |
விழுப்புரம் | 7 | 4 | 3 | 0 |
கள்ளக்குறிச்சி | 4 | 3 | 1 | 0 |
சேலம் | 11 | 1 | 10 | 0 |
நாமக்கல் | 6 | 4 | 2 | 0 |
ஈரோடு | 8 | 3 | 5 | 0 |
நீலகிரி | 3 | 2 | 1 | 0 |
திருப்பூர் | 8 | 3 | 5 | 0 |
கோயம்புத்தூர் | 10 | 0 | 10 | 0 |
திண்டுக்கல் | 7 | 4 | 3 | 0 |
கரூர் | 4 | 4 | 0 | 0 |
திருச்சிராப்பள்ளி | 9 | 9 | 0 | 0 |
பெரம்பலூர் | 2 | 2 | 0 | 0 |
அரியலூர் | 2 | 2 | 0 | 0 |
கடலூர் | 9 | 7 | 2 | 0 |
மயிலாடுதுறை | 3 | 3 | 0 | 0 |
நாகப்பட்டினம் | 3 | 2 | 1 | 0 |
திருவாரூர் | 4 | 3 | 1 | 0 |
தஞ்சாவூர் | 8 | 7 | 1 | 0 |
புதுக்கோட்டை | 6 | 5 | 1 | 0 |
சிவகங்கை | 4 | 3 | 1 | 0 |
மதுரை | 10 | 5 | 5 | 0 |
தேனி | 4 | 3 | 1 | 0 |
விருதுநகர் | 7 | 6 | 1 | 0 |
இராமநாதபுரம் | 4 | 4 | 0 | 0 |
தூத்துக்குடி | 6 | 5 | 1 | 0 |
தென்காசி | 5 | 3 | 2 | 0 |
திருநெல்வேலி | 5 | 3 | 2 | 0 |
கன்னியாகுமரி | 6 | 4 | 2 | 0 |
மொத்தம் | 234 | 159 | 75 | 0 |
முடிவுகள்
|
---|
வ. எண் | சட்டமன்றத் தொகுதி | திமுக கூட்டணி |
வாக்கு (%) |
அதிமுக கூட்டணி |
வாக்கு (%) |
நாம் தமிழர் | வாக்கு (%) |
மநீம கூட்டணி |
வாக்கு (%) |
அமமுக கூட்டணி |
வாக்கு (%) |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
திருவள்ளூர் மாவட்டம் | |||||||||||
1 | கும்மிடிப்பூண்டி | 1,26,452 | 56.94 | 75514 | 34 | 11701 | 5.27 | 816 | 0.37 | 2576 | 1.16 |
2 | பொன்னேரி | 94528 | 44.94 | 84839 | 40.33 | 19027 | 9.05 | 5394 | 2.56 | 2832 | 1.35 |
3 | திருத்தணி | 120314 | 51.72 | 91061 | 39.15 | 12007 | 5.16 | 353 | 0.15 | 3928 | 1.69 |
4 | திருவள்ளூர் | 107709 | 50.27 | 85008 | 39.68 | 15028 | 7.01 | 1077 | 0.5 | ||
5 | பூந்தமல்லி | 149578 | 56.72 | 55468 | 21.03 | 29871 | 11.33 | 11927 | 4.52 | 8805 | 3.34 |
6 | ஆவடி | 150287 | 49.94 | 95012 | 31.57 | 30087 | 10 | 17092 | 5.68 | 1911 | 0.64 |
7 | மதுரவாயல் | 121298 | 44.29 | 89577 | 32.71 | 21045 | 7.68 | 33401 | 12.2 | 2660 | 0.97 |
8 | அம்பத்தூர் | 114554 | 47.67 | 72408 | 30.13 | 22701 | 9.45 | 22370 | 9.31 | 2631 | 1.09 |
9 | மாதவரம் | 151485 | 50.04 | 94414 | 31.19 | 27453 | 9.07 | 15877 | 5.25 | 7104 | 2.35 |
10 | திருவொற்றியூர் | 88185 | 44.09 | 50524 | 25.26 | 48597 | 24.3 | 7053 | 3.53 | 1417 | 0.71 |
சென்னை மாவட்டம் | |||||||||||
11 | டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் | 95763 | 51.2 | 53284 | 28.49 | 20437 | 10.93 | 11198 | 5.99 | 1852 | 0.99 |
12 | பெரம்பூர் | 105267 | 52.53 | 50291 | 25.1 | 19821 | 9.89 | 17072 | 8.52 | 4042 | 2.02 |
13 | கொளத்தூர் | 105522 | 60.86 | 35138 | 20.27 | 11279 | 6.51 | 14076 | 8.12 | 1080 | 0.62 |
14 | வில்லிவாக்கம் | 76127 | 52.83 | 38890 | 26.99 | 10914 | 7.57 | 13364 | 9.27 | 1094 | 0.76 |
15 | திரு. வி. க. நகர் | 81727 | 61.13 | 26714 | 19.98 | 10921 | 8.17 | 9710 | 7.26 | 1787 | 1.34 |
16 | எழும்பூர் | 68832 | 57.71 | 30064 | 25.21 | 6276 | 5.26% | 9990 | 8.38 | 1293 | 1.08 |
17 | இராயபுரம் | 64424 | 53.16 | 36645 | 30.24 | 7953 | 6.56 | 8166 | 6.74 | 1128 | 0.93 |
18 | துறைமுகம் | 59317 | 58.35 | 32043 | 31.52 | 3357 | 3.3 | 3763 | 3.7 | 775 | 0.76 |
19 | சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி | 93285 | 67.89 | 23930 | 17.42 | 9193 | 6.69 | 4096 | 2.98 | 1873 | 1.36 |
20 | ஆயிரம் விளக்கு | 71867 | 52.87 | 39405 | 28.99 | 8884 | 6.54 | 11791 | 8.67 | 1155 | 0.85 |
21 | அண்ணாநகர் | 80054 | 48.49 | 52609 | 31.87 | 10406 | 6.3 | 17522 | 10.61 | 1169 | 0.71 |
22 | விருகம்பாக்கம் | 74351 | 43.97 | 55984 | 33.11 | 10185 | 6.02 | 16939 | 10.02 | 1585 | 0.94 |
23 | சைதாப்பேட்டை | 80194 | 50.02 | 50786 | 31.68 | 10717 | 6.68 | 13454 | 8.39 | 2081 | 1.3 |
24 | தியாகராய நகர் | 56035 | 40.57 | 55898 | 40.97 | 8284 | 6 | 14567 | 10.55 | 782 | 0.57 |
25 | மைலாப்பூர் | 63892 | 44.58 | 55759 | 36.34 | 10124 | 6.6 | 14904 | 9.71 | 1118 | 0.73 |
26 | வேளச்சேரி | 68493 | 38.76 | 64141 | 36.3 | 14171 | 8.02 | 23072 | 13.06 | 1977 | 1.12 |
செங்கல்பட்டு மாவட்டம் | |||||||||||
27 | சோழிங்கநல்லூர் | ||||||||||
30 | பல்லாவரம் | 126427 | 47.49 | 88646 | 33.3 | 21362 | 8.02 | 20612 | 7.74 | 3718 | 1.4 |
31 | தாம்பரம் | 116840 | 46.93 | 80016 | 32.14 | 19494 | 7.83 | 22530 | 9.05 | 4207 | 1.69 |
32 | செங்கல்பட்டு | 130573 | 47.64 | 103908 | 37.91 | 26868 | 9.8 | 4146 | 1.51 | 3069 | 1.12 |
33 | திருப்போரூர் | 93954 | 41.44 | 92007 | 40.58 | 20428 | 9.01 | 8194 | 3.61 | 7662 | 3.38 |
34 | செய்யூர் | 82750 | 46.2 | 78708 | 43.94 | 9653 | 5.39 | 1968 | 1.1 | 3054 | 1.71 |
35 | மதுராந்தகம் | 83076 | 44.7 | 86646 | 46.62 | 9293 | 5 | 1488 | 0.8 | 2137 | 1.15 |
காஞ்சிபுரம் மாவட்டம் | |||||||||||
28 | ஆலந்தூர் | 116785 | 49.12 | 76214 | 32.06 | 16506 | 6.94 | 21117 | 8.88 | 1761 | 0.74 |
29 | திருப்பெரும்புதூர் | 115353 | 43.65 | 104474 | 39.53 | 22034 | 8.34 | 8870 | 3.36 | 3144 | 1.19 |
36 | உத்திரமேரூர் | 93427 | 44.38 | 91805 | 43.61 | 11405 | 5.42 | 2100 | 1 | 7211 | 3.43 |
37 | காஞ்சிபுரம் | 102712 | 44.77 | 91117 | 39.71 | 13946 | 6.08 | 12028 | 5.24 | 2301 | 1 |
இராணிப்பேட்டை மாவட்டம் | |||||||||||
38 | அரக்கோணம் | 58230 | 33.97 | 85399 | 49.82 | 14631 | 8.54 | 3543 | 2.07 | 4777 | 2.79 |
39 | சோளிங்கர் | 110228 | 49.18 | 83530 | 37.27 | 9656 | 4.31 | 1664 | 0.74 | 12979 | 5.79 |
41 | இராணிப்பேட்டை | 103291 | 49.79 | 86793 | 41.84 | 10234 | 4.93 | 2762 | 1.33 | 637 | 0.31 |
42 | ஆற்காடு | 103885 | 49.52 | 83927 | 40.01 | 12088 | 5.76 | 2860 | 1.36 | 2190 | 1.04 |
வேலூர் மாவட்டம் | |||||||||||
40 | காட்பாடி | 85140 | 45.71 | 84394 | 45.31 | 10449 | 5.61 | 1003 | 0.54 | 1066 | 0.57 |
43 | வேலூர் | 84299 | 46.86 | 75118 | 41.76 | 8530 | 4.74 | 7243 | 4.03 | 865 | 0.48 |
44 | அணைக்கட்டு | 95159 | 48.11 | 88799 | 44.89 | 8125 | 4.11 | 328 | 0.17 | 1140 | 0.58 |
45 | கீழ்வைத்தியான்குப்பம் | 73997 | 42.5 | 84579 | 48.57 | 10027 | 5.76 | 519 | 0.3 | 1432 | 0.82 |
46 | குடியாத்தம் | 100412 | 47.45 | 93511 | 44.19 | 11834 | 5.59 | 482 | 0.23 | 1810 | 0.86 |
திருப்பத்தூர் மாவட்டம் | |||||||||||
47 | வாணியம்பாடி | 83114 | 43.74 | 88018 | 46.33 | 11226 | 5.91 | 1868 | 0.98 | 1897 | 1 |
48 | ஆம்பூர் | 90476 | 50.86 | 70244 | 39.49 | 10150 | 5.71 | 1638 | 0.92 | 1793 | 1.01 |
49 | ஜோலார்பேட்டை | 89490 | 45.57 | 88399 | 45.02 | 13328 | 6.79 | 619 | 0.32 | ||
50 | திருப்பத்தூர் (திருப்பத்தூர்) | 96522 | 51.91 | 68282 | 36.72 | 12127 | 6.52 | 2702 | 1.45 | ||
கிருஷ்ணகிரி மாவட்டம் | |||||||||||
51 | ஊத்தங்கரை | 71288 | 37.87 | 99675 | 52.96 | 10424 | 5.54 | 1254 | 0.67 | 2291 | 1.22 |
52 | பர்கூர் | 97256 | 49.17 | 84642 | 42.8 | 10113 | 5.11 | 345 | 0.17 | 1064 | 0.54 |
53 | கிருஷ்ணகிரி | 95256 | 45.01 | 96050 | 45.38 | 11137 | 5.26 | 3455 | 1.63 | 858 | 0.41 |
54 | வேப்பனபள்ளி | 91050 | 44.38 | 94104 | 45.87 | 8310 | 4.05 | 672 | 0.33 | 3601 | 1.76 |
55 | ஓசூர் | 118231 | 47.65 | 105864 | 42.67 | 11422 | 4.6 | 6563 | 2.65 | 806 | 0.32 |
56 | தளி | 120641 | 62.18 | 64415 | 33.2 | 3776 | 1.95 | 788 | 0.41 | 346 | 0.18 |
தர்மபுரி மாவட்டம் | |||||||||||
57 | பாலக்கோடு | 81970 | 39.68 | 110070 | 53.28 | 7704 | 3.73 | 1176 | 0.57 | 2409 | 1.17 |
58 | பென்னாகரம் | 84937 | 40.39 | 106123 | 50.46 | 8945 | 4.25 | 1471 | 0.7 | 2921 | 1.39 |
59 | தருமபுரி | 78770 | 36.24 | 105630 | 48.6 | 8700 | 4 | 5083 | 2.34 | 11226 | 5.17 |
60 | பாப்பிரெட்டிப்பட்டி | 77564 | 35.1 | 114507 | 51.81 | 15863 | 7.18 | 1729 | 0.78 | 15863 | 7.18 |
61 | அரூர் | 68699 | 34.6 | 99061 | 49.89 | 10950 | 5.51 | 282 | 0.14 | 14327 | 7.22 |
திருவண்ணாமலை மாவட்டம் | |||||||||||
62 | செங்கம் | 108081 | 48.26 | 96511 | 43.09 | 12080 | 5.39 | 828 | 0.37 | 2769 | 1.24 |
63 | திருவண்ணாமலை | 137876 | 66.02 | 43203 | 20.69 | 13995 | 6.7 | 6246 | 2.99 | 2108 | 1.01 |
64 | கீழ்பெண்ணாத்தூர் | 104675 | 51.34 | 77888 | 38.2 | 11541 | 5.66 | 1437 | 0.7 | 2191 | 1.07 |
65 | கலசப்பாக்கம் | 94134 | 47.92 | 84912 | 43.23 | 8822 | 4.49 | 244 | 0.12 | 2756 | 1.4 |
66 | போளூர் | 88007 | 43.57 | 97732 | 48.38 | 10197 | 5.05 | 1580 | 0.78 | 656 | 0.32 |
67 | ஆரணி | 99833 | 45.09 | 102961 | 46.5 | 10941 | 4.74 | 2213 | 1 | 1861 | 0.84 |
68 | செய்யார் | 102460 | 47.78 | 90189 | 42.05 | 12192 | 5.68 | 2429 | 1.13 | 1760 | 0.82 |
69 | வந்தவாசி | 102064 | 54.88 | 66111 | 35.55 | 9284 | 4.99 | 1692 | 0.91 | 1728 | 0.93 |
விழுப்புரம் மாவட்டம் | |||||||||||
70 | செஞ்சி | 109625 | 52.99 | 73822 | 35.68 | 9920 | 4.8 | 2151 | 1.04 | 4811 | 2.33 |
71 | மயிலம் | 78814 | 44.53 | 81044 | 45.79 | 8340 | 4.71 | 3921 | 2.22 | ||
72 | திண்டிவனம் | 77399 | 42.4 | 87152 | 47.74 | 9203 | 5.04 | 2079 | 1.14 | 2701 | 1.48 |
73 | வானூர் | 70492 | 38.69 | 92219 | 50.61 | 8587 | 4.71 | 2500 | 1.37 | 5460 | 3 |
74 | விழுப்புரம் | 102271 | 49.92 | 87403 | 42.66 | 6375 | 3.11 | 3242 | 1.58 | 1695 | 0.83 |
75 | விக்கிரவாண்டி | 93730 | 48.41 | 84157 | 43.47 | 8216 | 4.24 | 207 | 0.11 | 3053 | 1.58 |
கள்ளக்குறிச்சி மாவட்டம் | |||||||||||
76 | திருக்கோயிலூர் | 110980 | 56.56 | 51300 | 26.14 | 11620 | 5.92 | 1066 | 0.54 | 13997 | 7.13 |
77 | உளுந்தூர்ப்பேட்டை | 115451 | 47.15 | 110195 | 45 | 9000 | 3.68 | 677 | 0.28 | 2848 | 1.16 |
78 | இரிஷிவந்தியம் | 113912 | 52.96 | 72184 | 33.56 | 12066 | 5.61 | 129 | 0.06 | 10387 | 4.83 |
79 | சங்கராபுரம் | 121186 | 56.16 | 75223 | 34.86 | 9873 | 4.58 | 460 | 0.21 | 379 | 0.18 |
80 | கள்ளக்குறிச்சி | 84752 | 37.52 | 110643 | 48.99 | 16474 | 7.29 | 871 | 0.39 | 6571 | 2.91 |
சேலம் மாவட்டம் | |||||||||||
81 | கெங்கவல்லி | 82207 | 44.08 | 89568 | 48.02 | 9323 | 5 | 493 | 0.26 | 1519 | 0.81 |
82 | ஆத்தூர் | 87051 | 43.58 | 95308 | 47.72 | 10233 | 5.12 | 1959 | 0.98 | 1699 | 0.85 |
83 | ஏற்காடு | 95606 | 40.02 | 121561 | 50.88 | 13308 | 5.57 | 876 | 0.37 | 2986 | 1.25 |
84 | ஓமலூர் | 87194 | 35.01 | 142488 | 57.22 | 9416 | 3.78 | 2930 | 1.18 | 1202 | 0.48 |
85 | மேட்டூர் | 96399 | 44.13 | 97055 | 44.43 | 9109 | 4.17 | 4605 | 2.11 | 1874 | 0.86 |
86 | எடப்பாடி | 69352 | 28.04 | 163154 | 65.97 | 6626 | 2.68 | 1547 | 0.63 | 774 | 0.31 |
87 | சங்ககிரி | 95427 | 41.09 | 115472 | 49.72 | 10862 | 4.68 | 3175 | 1.37 | 1471 | 0.63 |
88 | சேலம் மேற்கு | 83984 | 38.77 | 105483 | 48.69 | 10668 | 4.92 | 7939 | 3.66 | 2307 | 1.06 |
89 | சேலம் வடக்கு | 93432 | 46.17 | 85844 | 42.42 | 8155 | 4.03 | 10718 | 5.3 | 805 | 0.4 |
90 | சேலம் தெற்கு | 74897 | 37.45 | 97506 | 48.76 | 10176 | 5.09 | 10368 | 5.18 | 2970 | 1.49 |
91 | வீரபாண்டி | 91787 | 41.03 | 111682 | 49.92 | 9806 | 4.38 | 1302 | 0.58 | 4986 | 2.23 |
நாமக்கல் மாவட்டம் | |||||||||||
92 | இராசிபுரம் | 90727 | 46.08 | 88775 | 45.09 | 11295 | 5.74 | 1133 | 0.58 | 1051 | 0.53 |
93 | சேந்தமங்கலம் | 90681 | 45.51 | 80188 | 40.25 | 11654 | 5.85 | 431 | 0.22 | 831 | 0.42 |
94 | நாமக்கல் | 106494 | 51.51 | 78633 | 38.03 | 10122 | 4.9 | 5589 | 2.7 | 972 | 0.47 |
95 | பரமத்தி-வேலூர் | 78372 | 42.66 | 86034 | 46.83 | 11684 | 6.36 | 1882 | 1.02 | 1329 | 0.72 |
96 | திருச்செங்கோடு | 81688 | 44.23 | 78826 | 42.69 | 13967 | 7.56 | 3724 | 2.02 | 449 | 0.24 |
97 | குமாரபாளையம் | 69154 | 34.25 | 100800 | 49.92 | 13240 | 6.56 | 6125 | 3.03 | 1022 | 0.51 |
ஈரோடு மாவட்டம் | |||||||||||
98 | ஈரோடு கிழக்கு | 67300 | 44.27 | 58396 | 38.41 | 10005 | 6.58 | 11629 | 7.65 | 1204 | 0.79 |
99 | ஈரோடு மேற்கு | 100757 | 49.01 | 78668 | 38.27 | 13353 | 6.5 | 8107 | 3.94 | 730 | 0.36 |
100 | மொடக்குறிச்சி | 77844 | 42.81 | 78125 | 42.96 | 12944 | 7.12 | 4574 | 2.52 | 1547 | 0.85 |
103 | பெருந்துறை | 70618 | 37.2 | 85125 | 44.84 | 10294 | 5.42 | 3533 | 1.86 | 858 | 0.45 |
104 | பவானி | 78392 | 38.93 | 100915 | 50.11 | 10471 | 5.2 | 4221 | 2.1 | 956 | 0.47 |
105 | அந்தியூர் | 79096 | 44.84 | 77821 | 44.12 | 8230 | 4.67 | 2474 | 1.4 | 1212 | 0.69 |
106 | கோபிச்செட்டிபாளையம் | 80045 | 37.36 | 108608 | 50.68 | 11719 | 5.47 | 4291 | 2 | 2682 | 1.25 |
107 | பவானிசாகர் | 83173 | 41.47 | 99181 | 49.45 | 8517 | 4.25 | 4297 | 2.14 | 2197 | 1.1 |
திருப்பூர் மாவட்டம் | |||||||||||
101 | தாராபுரம் | 89986 | 46.39 | 88593 | 45.67 | 6753 | 3.48 | 2130 | 1.1 | 1172 | 0.6 |
102 | காங்கேயம் | 94197 | 47.14 | 86866 | 43.47 | 11307 | 5.66 | 474 | 0.24 | ||
112 | அவினாசி | 66382 | 31.22 | 117284 | 55.16 | 13256 | 6.23 | 8379 | 3.94 | 2577 | 1.21 |
113 | திருப்பூர் வடக்கு | 73282 | 30.78 | 113384 | 47.62 | 23110 | 9.71 | 19602 | 8.23 | 3427 | 1.44 |
114 | திருப்பூர் தெற்கு | 75535 | 43.31 | 70826 | 40.61 | 12898 | 7.39 | 9934 | 5.7 | 1757 | 1.01 |
115 | பல்லடம் | 94212 | 36.03 | 126903 | 48.53 | 20524 | 7.85 | 10227 | 3.91 | 2618 | 1 |
125 | உடுமலைப்பேட்டை | 74998 | 38.59 | 96893 | 49.85 | 8592 | 4.42 | 8163 | 4.2 | 1043 | 0.54 |
126 | மடத்துக்குளம் | 77875 | 42.81 | 84313 | 46.35 | 6245 | 3.43 | 2894 | 1.59 | 6515 | 3.58 |
நீலகிரி மாவட்டம் | |||||||||||
108 | உதகமண்டலம் | 65530 | 46.44 | 60182 | 42.65 | 6381 | 4.52 | 4935 | 3.5 | 1273 | 0.9 |
109 | கூடலூர் | 62551 | 45.24 | 64496 | 46.65 | 7317 | 5.29 | 960 | 0.69 | 1173 | 0.85 |
110 | குன்னூர் | 61820 | 45.49 | 57715 | 42.47 | 7252 | 5.34 | 3621 | 2.66 | 2527 | 1.86 |
கோயம்புத்தூர் மாவட்டம் | |||||||||||
111 | மேட்டுப்பாளையம் | 102775 | 45.66 | 105231 | 46.75 | 10954 | 4.87 | 1864 | 0.83 | ||
116 | சூலூர் | 87036 | 36.02 | 118968 | 49.23 | 14426 | 5.97 | 12658 | 5.24 | 4111 | 1.7 |
117 | கவுண்டம்பாளையம் | 125893 | 40.62 | 132669 | 43.78 | 17897 | 5.77 | 23527 | 7.49 | 2002 | 0.65 |
118 | கோயம்புத்தூர் வடக்கு | 77453 | 38.19 | 81454 | 40.16 | 11433 | 5.64 | 26503 | 13.07 | 1659 | 0.82 |
119 | தொண்டாமுத்தூர் | 82595 | 35.83 | 124225 | 53.89 | 8042 | 3.49 | 11606 | 5.03 | 1235 | 0.54 |
120 | கோயம்புத்தூர் தெற்கு | 42383 | 27.39 | 53209 | 34.38 | 4300 | 2.78 | 51481 | 33.26 | 701 | 0.45 |
121 | சிங்காநல்லூர் | 70390 | 34.84 | 81244 | 40.22 | 8366 | 4.14 | 36855 | 18.24 | 1733 | 0.86 |
122 | கிணத்துக்கடவு | 100442 | 43.21 | 101537 | 43.68 | 11280 | 4.85 | 13939 | 6 | 1248 | 0.54 |
123 | பொள்ளாச்சி | 78842 | 44.47 | 80567 | 45.44 | 6402 | 3.61 | 7589 | 4.28 | 1141 | 0.64 |
124 | வால்பாறை | 59449 | 40.95 | 71672 | 49.37 | 7632 | 5.26 | 3314 | 2.28 | 1335 | 0.92 |
திண்டுக்கல் மாவட்டம் | |||||||||||
127 | பழநி | 108566 | 52.86 | 78510 | 38.23 | 7656 | 3.73 | 3732 | 1.82 | 2255 | 1.1 |
128 | ஒட்டன்சத்திரம் | 109970 | 54.51 | 81228 | 40.26 | 4944 | 2.45 | 1082 | 0.54 | 1427 | 0.71 |
129 | ஆத்தூர் | 165809 | 72.11 | 30238 | 13.15 | 17168 | 7.47 | 3241 | 1.41 | 3017 | 1.31 |
130 | நிலக்கோட்டை | 63843 | 34.55 | 91461 | 49.49 | 17505 | 9.47 | 3181 | 1.72 | 3704 | 2 |
131 | நத்தம் | 95830 | 42.54 | 107762 | 47.84 | 14762 | 6.55 | 1025 | 0.46 | 1721 | 0.76 |
132 | திண்டுக்கல் | 72848 | 37.34 | 90595 | 46.43 | 14860 | 7.62 | 9063 | 4.64 | 2427 | 1.24 |
133 | வேடசந்தூர் | 106481 | 49.97 | 88928 | 41.73 | 8495 | 3.99 | 1215 | 0.57 | 2041 | 0.96 |
கரூர் மாவட்டம் | |||||||||||
134 | அரவக்குறிச்சி | 93369 | 52.72 | 68553 | 38.71 | 7188 | 4.06 | 1382 | 0.78 | 1599 | 0.9 |
135 | கரூர் | 101757 | 49.08 | 89309 | 43.08 | 7316 | 3.53 | 4154 | 2 | 953 | 0.46 |
136 | கிருஷ்ணராயபுரம் | 96540 | 53.37 | 64915 | 35.88 | 9706 | 5.37 | 1848 | 1.02 | 1946 | 1.08 |
137 | குளித்தலை | 100829 | 51.06 | 77289 | 39.14 | 11511 | 5.83 | 674 | 0.34 | 761 | 0.39 |
திருச்சிராப்பள்ளி மாவட்டம் | |||||||||||
138 | மணப்பாறை | 98077 | 44.23 | 85834 | 38.71 | 19450 | 8.77 | 914 | 0.41 | 10719 | 4.83 |
139 | திருவரங்கம் | 113904 | 47.41 | 93989 | 39.12 | 17911 | 7.46 | 1067 | 0.44 | 3487 | 1.45 |
140 | திருச்சிராப்பள்ளி (மேற்கு) | 118133 | 64.52 | 33024 | 18.04 | 15725 | 8.59 | 10546 | 5.76 | 2545 | 1.39 |
141 | திருச்சிராப்பள்ளி (கிழக்கு) | 94302 | 54.56 | 40505 | 23.43 | 14312 | 8.28 | 11396 | 6.59 | 9089 | 5.26 |
142 | திருவெறும்பூர் | 105424 | 53.51 | 55727 | 28.29 | 15719 | 7.98 | 14678 | 7.45 | 2293 | 1.16 |
143 | இலால்குடி | 84914 | 48.59 | 67965 | 38.89 | 16428 | 9.3 | 2941 | 1.68 | ||
144 | மண்ணச்சநல்லூர் | 116334 | 59.14 | 56716 | 28.83 | 14443 | 7.34 | 1996 | 1.01 | 1631 | 0.83 |
145 | முசிறி | 90624 | 50.43 | 63788 | 35.5 | 14311 | 7.96 | 2499 | 1.39 | 3182 | 1.77 |
146 | துறையூர் | 87786 | 49.91 | 65715 | 37.36 | 13158 | 7.48 | 2528 | 1.44 | 2435 | 1.38 |
பெரம்பலூர் மாவட்டம் | |||||||||||
147 | பெரம்பலூர் | 122090 | 50.87 | 91056 | 37.94 | 18673 | 7.78 | 1080 | 0.45 | 2932 | 1.22 |
148 | குன்னம் | 103922 | 47.26 | 97593 | 44.38 | 9354 | 4.25 | 739 | 0.34 | 2118 | 0.96 |
அரியலூர் மாவட்டம் | |||||||||||
149 | அரியலூர் | 103975 | 46.16 | 100741 | 44.73 | 12346 | 5.48 | 905 | 0.4 | 2044 | 0.91 |
150 | ஜெயங்கொண்டம் | 99529 | 46 | 94077 | 43.48 | 9956 | 4.6 | 4700 | 2.17 | 1560 | 0.72 |
கடலூர் மாவட்டம் | |||||||||||
151 | திட்டக்குடி | 83726 | 49.78 | 62163 | 36.96 | 10591 | 6.3 | 1745 | 1.04 | 4142 | 2.46 |
152 | விருத்தாசலம் | 77064 | 39.17 | 76202 | 38.73 | 8642 | 4.39 | 841 | 0.43 | 25908 | 13.17 |
153 | நெய்வேலி | 75177 | 45.8 | 74200 | 45.21 | 7785 | 4.74 | 1011 | 0.62 | 2230 | 1.36 |
154 | பண்ருட்டி | 93801 | 47.6 | 89104 | 45.22 | 6547 | 3.32 | 1670 | 0.85 | 3362 | 1.71 |
155 | கடலூர் | 84563 | 46.46 | 79412 | 43.63 | 9563 | 5.25 | 4040 | 2.22 | 1499 | 0.82 |
156 | குறிஞ்சிப்பாடி | 101456 | 51.04 | 83929 | 42.22 | 8512 | 4.28 | 1189 | 0.6 | 837 | 0.42 |
157 | புவனகிரி | 88194 | 44.73 | 96453 | 48.92 | 6958 | 3.53 | 2470 | 0.16 | 2470 | 1.25 |
158 | சிதம்பரம் | 75024 | 40.92 | 91961 | 50.16 | 9071 | 4.95 | 2953 | 1.61 | 1388 | 0.76 |
159 | காட்டுமன்னார்கோயில் | 886056 | 49.02 | 75491 | 43 | 6806 | 3.88 | 1415 | 0.81 | 1904 | 1.08 |
மயிலாடுதுறை மாவட்டம் | |||||||||||
160 | சீர்காழி | 94057 | 49.16 | 81909 | 42.81 | 11013 | 5.76 | 1000 | 0.52 | 1308 | 0.68 |
161 | மயிலாடுதுறை | 73642 | 42.17 | 70900 | 40.6 | 13186 | 7.55 | 5933 | 3.4 | 7282 | 4.17 |
162 | பூம்புகார் | 96102 | 46.24 | 92803 | 44.65 | 14823 | 7.13 | 950 | 0.46 | 1220 | 0.59 |
நாகப்பட்டினம் மாவட்டம் | |||||||||||
163 | நாகப்பட்டினம் | 66281 | 46.17 | 59043 | 41.13 | 9976 | 6.95 | 2540 | 1.77 | 3503 | 2.44 |
164 | கீழ்வேளூர் | 67988 | 47.55 | 51003 | 35.67 | 15173 | 10.61 | 2906 | 2.03 | 2503 | 1.75 |
165 | வேதாரண்யம் | 66390 | 42 | 78719 | 49.8 | 9106 | 5.76 | 437 | 0.28 | 1284 | 0.81 |
திருவாரூர் மாவட்டம் | |||||||||||
166 | திருத்துறைப்பூண்டி | 97092 | 52.23 | 67024 | 36.06 | 15362 | 8.26 | 315 | 0.17 | 3555 | 1.91 |
167 | மன்னார்குடி | 87172 | 45.11 | 49779 | 225.76 | 10438 | 5.4 | 1366 | 0.71 | 40481 | 20.95 |
168 | திருவாரூர் | 108906 | 52.29 | 57732 | 27.72 | 26300 | 12.63 | 4068 | 1.95 | 63364 | 3.06 |
169 | நன்னிலம் | 992132 | 44.7 | 103637 | 46.7 | 13419 | 6.05 | 381 | 0.17 | 2076 | 0.94 |
தஞ்சாவூர் மாவட்டம் | |||||||||||
170 | திருவிடைமருதூர் | 95763 | 48.26 | 85083 | 42.87 | 11176 | 5.63 | 226 | 0.11 | 1746 | 0.88 |
171 | கும்பகோணம் | 96057 | 48.62 | 74674 | 37.8 | 12480 | 6.32 | 5276 | 2.67 | 6523 | 3.3 |
172 | பாபநாசம் | 86567 | 43.95 | 70294 | 35.69 | 14724 | 7.47 | 2032 | 1.03 | 19778 | 10.04 |
173 | திருவையாறு | 103210 | 48.82 | 49560 | 23.44 | 15820 | 7.48 | 37469 | 17.72 | ||
174 | தஞ்சாவூர் | 3103772 | 53.25 | 56623 | 29.06 | 17366 | 8.91 | 9681 | 4.97 | 4246 | 2.18 |
175 | ஒரத்தநாடு | 61228 | 31.92 | 90063 | 46.95 | 9050 | 4.72 | 721 | 0.38 | 26022 | 13.56 |
176 | பட்டுக்கோட்டை | 79065 | 44.62 | 53796 | 30.36 | 10730 | 6.06 | 3088 | 1.74 | 5223 | 2.95 |
177 | பேராவூரணி | 89130 | 52.17 | 65627 | 38.41 | 12154 | 7.11 | 554 | 0.32 | 1623 | 0.95 |
புதுக்கோட்டை மாவட்டம் | |||||||||||
178 | கந்தர்வக்கோட்டை | 69710 | 44.23 | 56989 | 36.16 | 12661 | 8.03 | 848 | 0.54 | 12840 | 8.15 |
179 | விராலிமலை | 78581 | 40.63 | 102179 | 52.83 | 7035 | 3.64 | 559 | 0.29 | 1228 | 0.63 |
180 | புதுக்கோட்டை | 85802 | 47.7 | 72801 | 40.47 | 11503 | 6.39 | 3948 | 2.19 | 1873 | 1.04 |
181 | திருமயம் | 71349 | 41 | 69967 | 40.2 | 11061 | 6.36 | 1356 | 0.78 | 1503 | 0.86 |
182 | ஆலங்குடி | 87935 | 51.17 | 62088 | 36.13 | 15477 | 9.01 | 1230 | 0.72 | 2924 | 1.7 |
183 | அறந்தாங்கி | 81835 | 48.7 | 50942 | 30.31 | 18460 | 10.98 | 966 | 0.57 | 4699 | 2.8 |
சிவகங்கை மாவட்டம் | |||||||||||
184 | காரைக்குடி | 75954 | 35.75 | 54365 | 25.59 | 23872 | 11.24 | 8351 | 3.93 | 44864 | 21.12 |
185 | திருப்பத்தூர் | 103682 | 49.19 | 66308 | 31.46 | 14571 | 6.91 | 862 | 0.41 | 7448 | 3.53 |
186 | சிவகங்கை | 70900 | 35.09 | 82153 | 40.66 | 22500 | 11.14 | 2105 | 1.04 | 19824 | 9.81 |
187 | மானாமதுரை | 89364 | 44.01 | 75273 | 37.07 | 23228 | 11.44 | 2257 | 1.11 | 10231 | 5.04 |
மதுரை மாவட்டம் | |||||||||||
188 | மேலூர் | 48182 | 26.36 | 83344 | 45.6 | 10669 | 5.84 | 2176 | 1.19 | 34262 | 18.74 |
189 | மதுரை கிழக்கு | 122729 | 51.59 | 73125 | 30.74 | 17668 | 7.43 | 11993 | 5.04 | 6729 | 2.83 |
190 | சோழவந்தான் | 84240 | 48.04 | 67195 | 38.32 | 13936 | 7.95 | 3031 | 1.73 | 3582 | 2.04 |
191 | மதுரை வடக்கு | 73010 | 46.64 | 50094 | 32 | 15311 | 9.78 | 12102 | 7.73 | 3280 | 2.1 |
192 | மதுரை தெற்கு | 62812 | 42.49 | 56297 | 38.08 | 10483 | 7.09 | 12821 | 8.67 | 2672 | 1.81 |
193 | மதுரை மத்தி | 73205 | 48.99 | 39029 | 26.12 | 11215 | 7.51 | 14495 | 9.7 | 3347 | 2.24 |
194 | மதுரை மேற்கு | 74762 | 37.07 | 83883 | 41.59 | 18224 | 9.04 | 15849 | 7.86 | 3417 | 1.69 |
195 | திருப்பரங்குன்றம் | 74194 | 31.46 | 103683 | 43.96 | 22722 | 9.63 | 16750 | 7.1 | 10190 | 4.32 |
196 | திருமங்கலம் | 86251 | 39.12 | 100338 | 45.51 | 11593 | 5.26 | 2775 | 1.26 | 13780 | 6.25 |
197 | உசிலம்பட்டி | 63778 | 30.01 | 71255 | 33.53 | 15357 | 7.23 | 55491 | 26.11 | ||
தேனி மாவட்டம் | |||||||||||
198 | ஆண்டிப்பட்டி | 93541 | 44.64 | 85003 | 40.57 | 11216 | 5.35 | 3010 | 1.44 | 11896 | 5.68 |
199 | பெரியகுளம் | 92251 | 45.71 | 70930 | 35.15 | 111794 | 5.84 | 5680 | 2.81 | 16424 | 8.14 |
200 | போடிநாயக்கனூர் | 89029 | 41.45 | 100050 | 46.58 | 11114 | 5.17 | 4128 | 1.92 | 5649 | 2.63 |
201 | கம்பம் | 104800 | 51.81 | 62387 | 30.84 | 12347 | 6.1 | 4647 | 2.3 | 14536 | 7.19 |
விருதுநகர் மாவட்டம் | |||||||||||
202 | இராஜபாளையம் | 74158 | 41.5 | 70260 | 39.32 | 15593 | 8.73 | 4059 | 2.27 | 7660 | 4.29 |
203 | திருவில்லிபுத்தூர் | 57737 | 31.2 | 70475 | 38.09 | 20348 | 11 | 3512 | 1.9 | 23682 | 12.8 |
204 | சாத்தூர் | 74174 | 38.68 | 62995 | 32.85 | 12626 | 6.58 | 1751 | 0.91 | 32916 | 17.16 |
205 | சிவகாசி | 78947 | 42.66 | 61628 | 33.3 | 20865 | 11.28 | 6090 | 3.29 | 9893 | 5.35 |
206 | விருதுநகர் | 73297 | 45.32 | 51958 | 32.13 | 14311 | 8.85 | 5054 | 3.13 | 10783 | 6.67 |
207 | அருப்புக்கோட்டை | 91040 | 53.18 | 52006 | 3038 | 12392 | 7.24 | 7638 | 4.46 | 2532 | 1.48 |
208 | திருச்சுழி | 102225 | 59.15 | 412233 | 23.86 | 13787 | 7.98 | 1356 | 0.78 | 6441 | 3.73 |
இராமநாதபுரம் மாவட்டம் | |||||||||||
209 | பரமக்குடி | 84864 | 46.89 | 71579 | 39.3 | 16430 | 9.02 | 3488 | 1.91 | 2009 | 1.1 |
210 | திருவாடனை | 79364 | 39.33 | 65512 | 32.46 | 16501 | 8.18 | 2208 | 1.09 | 33426 | 16.56 |
211 | இராமநாதபுரம் | 111082 | 51.88 | 60603 | 28.31 | 17046 | 7.96 | 1985 | 0.93 | 6760 | 3.16 |
212 | முதுகுளத்தூர் | 101901 | 46.06 | 81180 | 36.7 | 11244 | 5.08 | 943 | 0.43 | 19669 | 8.89 |
தூத்துக்குடி மாவட்டம் | |||||||||||
213 | விளாத்திகுளம் | 90348 | 54.05 | 51799 | 30.99 | 11828 | 7.08 | 1520 | 0.91 | 6657 | 3.98 |
214 | தூத்துக்குடி | 92314 | 49 | 42004 | 22.29 | 30937 | 16.42 | 10534 | 5.59 | 4040 | 2.14 |
215 | திருச்செந்தூர் | 88274 | 50.58 | 63011 | 36.1 | 15063 | 8.63 | 1965 | 1.13 | 3766 | 2.16 |
216 | ஸ்ரீவைகுண்டம் | 76843 | 46.75 | 59471 | 36.18 | 12706 | 7.73 | 1355 | 0.82 | 10203 | 6.21 |
217 | ஓட்டப்பிடாரம் | 73110 | 41.11 | 64600 | 36.32 | 22413 | 12.6 | 1913 | 1.08 | 5327 | 3 |
218 | கோவில்பட்டி | 37380 | 20.66 | 68556 | 37.89 | 9213 | 5.09 | 3667 | 2.03 | 56153 | 31.04 |
தென்காசி மாவட்டம் | |||||||||||
219 | சங்கரன்கோவில் | 71347 | 38.92 | 66050 | 36.03 | 13851 | 7.55 | 2338 | 1.28 | 22682 | 12.37 |
220 | வாசுதேவநல்லூர் | 68730 | 39.08 | 66363 | 37.73 | 16731 | 9.51 | 2139 | 1.22 | 13376 | 7.61 |
221 | கடையநல்லூர் | 64125 | 31.22 | 88474 | 43.08 | 10136 | 4.94 | 1778 | 0.87 | 34216 | 16.66 |
222 | தென்காசி | 89315 | 41..71 | 88945 | 41.54 | 15336 | 7.16 | 2188 | 1.02 | 9944 | 4.64 |
223 | ஆலங்குளம் | 70614 | 34.7 | 74153 | 36.44 | 12519 | 6.15 | 1454 | 0.71 | 2816 | 1.38 |
திருநெல்வேலி மாவட்டம் | |||||||||||
224 | திருநெல்வேலி | 69175 | 35.01 | 92282 | 46.7 | 19162 | 9.7 | 8911 | 4.51 | ||
225 | அம்பாசமுத்திரம் | 68296 | 38.44 | 85211 | 47.96 | 13735 | 7.73 | 2807 | 1.58 | 4194 | 2.36 |
226 | பாளையங்கோட்டை | 89117 | 55.32 | 36976 | 22.95 | 11665 | 7.24 | 8107 | 5.03 | 12241 | 7.6 |
227 | நாங்குநேரி | 75902 | 39.43 | 59416 | 30.86 | 17654 | 9.17 | 31870 | 16.55 | ||
228 | இராதாபுரம் | 82331 | 43.95 | 76406 | 40.79 | 19371 | 10.34 | 1432 | 1.3 | ||
கன்னியாகுமரி மாவட்டம் | |||||||||||
229 | கன்னியாகுமரி | 93532 | 41.59 | 109745 | 48.8 | 14140 | 6.29 | 3106 | 1.38 | 1589 | 0.71 |
230 | நாகர்கோவில் | 77135 | 41.88 | 88804 | 48.21 | 10753 | 5.84 | 4037 | 2.19 | 1094 | 0.59 |
231 | குளச்சல் | 90681 | 49.56 | 65849 | 35.99 | 18202 | 9.95 | 2127 | 1.16 | 1332 | 0.73 |
232 | பத்மநாபபுரம் | 87744 | 51.57 | 60859 | 325.77 | 13899 | 8.17 | 981 | 0.58 | 3234 | 1.9 |
233 | விளவங்கோடு | 87473 | 452.12 | 58804 | 35.04 | 12292 | 7.32 | 637 | 0.38 | 2447 | 1.46 |
234 | கிள்ளியூர் | 101541 | 59.76 | 46141 | 27.15 | 14517 | 8.54 | 1214 | 0.71 | 1102 | 0.65 |
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: Check date values in: |date=
(help)