தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1984

தமிழ்நாட்டில்
இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1984

← 1980 டிசம்பர், 1984 1989 →

மக்களவைக்கான 39 இடங்கள்
  First party Second party
 
தலைவர் எம். ஜி. ராமச்சந்திரன் மு. கருணாநிதி
கட்சி அஇஅதிமுக திமுக
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
- -
வென்ற
தொகுதிகள்
37 2
மாற்றம் Increase15 14
மொத்த வாக்குகள் 1,29,41,942 80,06,513
விழுக்காடு 59.87% 37.04%


முந்தைய இந்தியப் பிரதமர்

இந்திரா காந்தி
காங்கிரசு

இந்தியப் பிரதமர்

ராஜீவ் காந்தி
காங்கிரசு

இந்தியக் குடியரசின் எட்டாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்-இந்திய தேசிய காங்கிரசு கூட்டணி 37 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.

பின்புலம்

[தொகு]

1984ல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு (SC) ஒதுக்கப்பட்டிருந்தன

முடிவுகள்

[தொகு]
அதிமுக+ இடங்கள் திமுக+ இடங்கள் மற்றவர்கள் இடங்கள்
இந்திய தேசிய காங்கிரசு 25 திமுக 2 சுயேட்சைகள் 0
அதிமுக 12 ஜனதா கட்சி 0
காந்தி காமராஜ் காங்கிரசு 0 சிபிஐ 0
சிபிஎம் 0
மொத்தம் (1984) 37 மொத்தம் (1984) 2 மொத்தம் (1984) 0
மொத்தம் (1980) - மொத்தம் (1980) - மொத்தம் (1980) 0

தமிழக அமைச்சர்கள்

[தொகு]

இத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்வரும் தமிழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர்:

இணை அமைச்சர்கள்

[தொகு]
அமைச்சர் கட்சி தொகுதி துறை
ப. சிதம்பரம் காங்கிரசு சிவகங்கை வர்த்தகம்
எம். அருணாச்சலம் காங்கிரசு தென்காசி உள்துறை

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]