நூலாசிரியர் | நிரோமி டி சொய்சா |
---|---|
நாடு | அவுஸ்ரேலியா |
மொழி | ஆங்கிலம் |
வெளியீட்டாளர் | Allen & Unwin |
வெளியிடப்பட்ட நாள் | ஜுலை 2011 |
பக்கங்கள் | 320 |
ISBN | 978-1-74237-518-2 |
தமிழ்ப் பெண் புலி (Tamil Tigress) என்பது நிரோமி டி சொய்சாவினால் எழுதப்பட்ட ஒரு புத்தகம்.[1] இது தமிழீழ விடுதலைப்புலிகளின் பெண் போராளி ஒருவரின் சுயசரிதையினைக் கூறும் நூலாகும்.[2] பெண் விடுதலைப்புலிப் போராளியின் வாழ்க்கை வரலாற்றை விபரிக்கும் முதலாவது ஆங்கிலப் புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது.
{{cite web}}
: |first=
missing |last=
(help)