தரனாத் பஸநாயக்க | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் குருநாகலை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அக்டோபர் 31, 1980 இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
வேலை | அரசியல்வாதி |
தரனாத் பஸநாயக்க (THARANATH BASNAYAKA, பிறப்பு: அக்டோபர் 31 1980 ), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான, 2010 பொதுத் தேர்தலில்,(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் குருநாகலை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.
நிதஹஸ, எஹடுவௌயில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.