தர்மபுரி | |
---|---|
இயக்கம் | பேரரசு |
தயாரிப்பு | ஏ. எம். ரத்னம் |
கதை | பேரரசு |
இசை | சிறீகாந்து தேவா |
நடிப்பு | விஜயகாந்த் லட்சுமி ராய் |
கலையகம் | சிறீ சூர்யா மூவிசு |
வெளியீடு | 20 அக்டோபர் 2006 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தர்மபுரி (Dharmapuri) 2006ஆம் ஆண்டில் பேரரசு இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த், லட்சுமி ராய், விஜயகுமார், ராஜ்கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திரங்களில் நடித்திருந்தனர்.[1] இப்படத்திற்கு சிறீகாந்து தேவா இசையமைத்திருந்தார்.
இத்திரைப்படத்திற்கு சிறீகாந்து தேவா இசையமைத்திருந்தார். அனைத்துப் பாடல்களையும் திரைப்படத்தின் இயக்குநர் பேரரசு எழுதியிருந்தார்.
தர்மபுரி | ||||
---|---|---|---|---|
பாடல்கள்
| ||||
வெளியீடு | 2006 | |||
ஒலிப்பதிவு | 2006 | |||
இசைப் பாணி | ஒலிச்சுவடு | |||
நீளம் | 24:22 | |||
இசைத்தட்டு நிறுவனம் | ஐயங்கரன் இசை ஏன் எக் ஆடியோ | |||
இசைத் தயாரிப்பாளர் | சிறீகாந்து தேவா | |||
சிறீகாந்து தேவா காலவரிசை | ||||
|
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "நான் யாரு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 5:25 | |||||||
2. | "வந்தா வாடி" | சுசித்ரா, பேரரசு | 4:23 | |||||||
3. | "எங்கம்மா குத்தம்மா" | உதித் நாராயண், அனுராதா ஸ்ரீராம் | 4:42 | |||||||
4. | "வந்துட்டாரு" | சுவர்ணலதா, மாணிக்க விநாயகம் | 4:53 | |||||||
5. | "கருத்த மச்சான்" | முகேஷ் முகமது , ரேஷ்மி | 4:59 | |||||||
மொத்த நீளம்: |
24:22 |