தர்மயுத்தம் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஆர். சி. சக்தி |
தயாரிப்பு | டி.ஆர்.சீனிவாசன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | இரசினிகாந்து ஸ்ரீதேவி தேங்காய் சீனிவாசன் |
வெளியீடு | 29 ஜூன் 1979 |
ஓட்டம் | 134 நிமிடங்கள் |
நீளம் | 3912 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தர்மயுத்தம் (Dharma Yuddham) என்பது 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] இது ஆர். சி. சக்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் இரசினிகாந்து, ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.[2][3] இப்படம் 29 ஜூன் 1979 அன்று வெளியானது.[4]