தலைக்காவேரி வனவிலங்குகள் காப்பகம் | |
பெயர் | வனவிலங்குகள் காப்பகம் |
அமைவிடம் | குடகு மாவட்டம் , கர்நாடகா, இந்தியா |
அருகில் உள்ள நகரம் | மடிகேரி |
Coordinates | 12°20′N 75°30′E / 12.333°N 75.500°E |
பரப்பளவு | 105 km²[1] |
திறந்த ஆண்டு | 1987[1] |
பார்வை நேரம் | தெரியவில்லை |
நிர்வாகம் | கர்நாடகா அரசின் வனத்துறை |
பகுப்பு | பகுக்கப்படவில்லை |
தலைக்காவேரி வனவிலங்குகள் காப்பகம் (Talakaveri Wildlife Sanctuary) இந்தியாவின், கர்நாடகா மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் தலைக்காவேரி பகுதியில், 105 சதுர கி. மீ. பரப்பளவில் அமைந்துள்ளது.[2]
ஆசிய யாணைகள், வங்கப்புலிகள், மான்கள், தேன்வளைக்கரடி, கீரி, எலிமான்கள், நீலப்பறவைகள் மற்றும் வாகை போன்ற மரங்கள் காணப்படுகிறது.