Thank God He Met Lizzie | |
---|---|
DVD cover | |
இயக்கம் | Cherie Nowlan |
தயாரிப்பு | Jonathan Shteinman |
கதை | Alexandra Long |
நடிப்பு | Cate Blanchett Richard Roxburgh Frances O'Connor |
வெளியீடு | 1997 |
ஓட்டம் | 91 min. |
நாடு | ஆத்திரேலியா |
மொழி | ஆங்கிலம் |
தாங் கோட் ஹீ மெட் லிஸ்சி என்பது 1997 இல் வெளிவந்த ஒரு அவுஸ்திரேலிய காதல் நகைச்சுவைத் திரைப்படம். இதில் Cate Blanchett மற்றும் Richard Roxburgh ஆகியோரும் நடித்திருந்தனர். It was the directorial debut of Cherie Nowlan. அமெரிக்காவில் , இந்த திரைப்படம் The Wedding Party. என்ற பெயரில் வெளிவந்தது.
இந்த திரைக்கதை இரண்டு கதைகளைச் சுற்றிச்சுழல்கின்றது, முதலாம் கதை தற்போது நடைபெற இருக்கும் Lizzie (Cate) மற்றும் Guy (Richard) ஆகியோரின் திருமணம் பற்றியது அத்துடன் இரண்டாவது கதை Guyன் முந்தய Jenny (Frances O'Connor) உடனான உறவு பற்றியது.
இந்த திரைப்படத்தில் தோண்றிய மற்றொரு அவுஸ்திரேலிய நடிகர் Jonathan Biggins ஆவார்.
வார்ப்புரு:1990s-comedy-film-stub