தாங் தேசிய விடுதலைப் படையின் (TNLA ),கட்டுப்பாட்டில் இருக்கும் மியான்மரின் வடக்குப் பகுதிகள் (மஞ்சள்& சிவப்பு கலந்த நிறத்தில்)
தாங் தேசிய விடுதலைப் படை (Ta'ang National Liberation Army சுருக்கமாக: TNLA ), மியான்மர் நாட்டின் வடக்கில், சீனாவின் எல்லைப்புற மாநிலமாகிய சான் மாநிலத்தில் செயல்படும் பாலூங் அரசு விடுதலை முன்னணி அரசியல் கட்சியின் ஆயுதப் பிரிவாகும். [ 9] இது மியான்மர் இராணுவ ஆட்சிக்கு எதிராக, பாலூங் மக்களின் அரசியல் விடுதலைக்கு போரிடும் படையாகும். இப்படை 1992ல் நிறுவப்பட்டது. இந்த படையை மியான்மர் இராணுவ அரசு தீவிரவாத அமைப்பு என அறிவித்துள்ளது.
↑ Hay, Wayne (17 February 2016). "Myanmar rebels continue fight despite ceasefire deal" . www.aljazeera.com இம் மூலத்தில் இருந்து 11 July 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190711095528/https://www.aljazeera.com/blogs/asia/2016/02/myanmar-rebels-continue-fight-ceasefire-deal-160217144556153.html .
↑ "Myanmar's embattled Palaung minority call for aid partners" . The New Humanitarian (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 June 2024 .
↑ Keenan, Paul (2015). "All-inclusiveness in an ethnic context" . EBO Background Paper . https://euroburmaoffice.s3.amazonaws.com/filer_public/01/95/019513d3-e0e5-4ca1-8f7f-fc208f6cbc7c/ebo_background_paper_4.pdf .
↑ Buscemi, Francesco (2019). "Armed Political Orders through the Prism of Arms: Relations between Weapons and Insurgencies in Myanmar And Ukraine" . Interdisciplinary Political Studies 5 (1). http://siba-ese.unisalento.it/index.php/idps/article/view/20160/17520 .
↑ Weng, Lawi (2020-09-22). "Brothers torn apart: As TNLA grows stronger, tensions rise in northern Shan" . Frontier Myanmar (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-05-31 .
↑ "Treading a Rocky Path: The Ta'ang Army Expands in Myanmar's Shan State" . International Crisis (in ஆங்கிலம்). 4 September 2023. பார்க்கப்பட்ட நாள் 19 November 2023 .
↑ "Myanmar regime labels key ethnic armed groups 'terrorist' organisations" .
↑ Lynn, Kyaw Ye. "Curfew imposed after clashes near Myanmar-China border" . Anadolu Agency இம் மூலத்தில் இருந்து 24 May 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200524111335/https://www.aa.com.tr/en/asia-pacific/curfew-imposed-after-clashes-near-myanmar-china-border/689281 .
↑ "Treading a Rocky Path: The Ta'ang Army Expands in Myanmar's Shan State | Crisis Group" . www.crisisgroup.org (in ஆங்கிலம்). 2023-09-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-04 .