தாடா கைக்வாத்

தத்தா கைக்வாத்
Datta Gaekwad
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்தத்தாசிராவ் கிருஷ்ணராவ் கைக்வாத்
பிறப்பு(1928-10-27)27 அக்டோபர் 1928
பரோடா, பரோடா அரசு, இந்தியா
இறப்பு13 பெப்ரவரி 2024(2024-02-13) (அகவை 95)
பரோடா, குசராத்து, இந்தியா
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை
உறவினர்கள்அன்ஷுமன் கைக்வாத் (மகன்)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 60)5 சூன் 1952 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வு13 சனவரி 1961 எ. பாக்கித்தான்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1948–1963பரோடா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்-தரம்
ஆட்டங்கள் 11 110
ஓட்டங்கள் 350 5,788
மட்டையாட்ட சராசரி 18.42 36.40
100கள்/50கள் 0/1 17/23
அதியுயர் ஓட்டம் 52 249*
வீசிய பந்துகள் 12 1,964
வீழ்த்தல்கள் 0 25
பந்துவீச்சு சராசரி 40.64
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 4/117
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/– 49/–
மூலம்: ESPNcricinfo

தத்தாஜிராவ் கிறிஷ்ணராவ் கைக்வாத் (Dattajirao Krishnarao Gaekwad, 27 அக்டோபர் 1928 – 13 பெப்ரவரி 2024), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 110 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கொண்டுள்ளார். 1952 இலிருந்து 1961 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இந்தியா தேசிய அணியின் முன்னாள் அணித் தலைவராகவும் 1959 இல் பணியாற்றியவர்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Oldest Living Players". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 December 2018.
  2. Gollapudi, Nagraj (16 May 2016). "Former India cricketer Deepak Shodhan dies aged 87" (in en). ESPNcricinfo. http://www.espncricinfo.com/india/content/story/1014741.html. 

வெளி இணைப்புகள்

[தொகு]