தானரூபி கருநாடக இசையின் 6 வது மேளகர்த்தா இராகமாகும் . முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 6 வது இராகத்திற்கு தனுகீர்த்தி என்ற பெயர்.[ 1] [ 2]
தானரூபி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
இந்து என்று அழைக்கப்படும் முதல் வட்டத்தில் (சக்கரத்தில்) 6 வது மேளம்.
இந்த இராகத்தில் வரும் சுரங்கள் : ஸட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1 ), சுத்த காந்தாரம்(க1 ), சுத்த மத்திமம்(ம1 ), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3 ), காகலி நிஷாதம்(நி3 ) ஆகியவை. [ 3]
இதன் மத்திமத்தை பிரதி மத்திமாக மாற்றினால் இராகம் ரகுப்பிரியா (42) ஆகும்.
கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).
ஜன்ய இராகங்கள் கிடையாது.
↑ Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
↑ Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
↑ Shree Muthuswami Dikshitar Keerthanaigal, by A Sundaram Iyer, Music Book Publishers, Mylapore, Chennai
சுத்த மத்திம இராகங்கள்
இந்து
நேத்ர
அக்னி
வேத
பாண
ருது
பிரதி மத்திம இராகங்கள்
ரிஷி
வசு
பிரஹ்ம
திசி
ருத்ர
ஆதித்ய