தானியேல் ஐசென்சுட்டைன் (Daniel Eisenstein; பிறப்பு: 1970)[1] ஓர் அண்டவியலாளரும் கல்வியியலாளரும் ஆவார். அய்ன்சுட்டைன் (1996) ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் இளவல் பட்டம் பெற்று அங்கேயே பணிபுரிகிறார். இவர் சிக்காகொ பகலைக்கழக உயராய்வு மையத்தில் உயராய்வு மையத்தில் முதுமுனைவர் பட்டம் பெற்றார். இவர் 2001 இல் அரிசோனா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகச் சேர்ந்தார். இவர் 2010 இல் வானியல் பேராசிரியராக ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பணிபுரிந்து வருகிறார்.[2] இவர் 2014 இல் பிரேமியோ சா பரிசை ஓர் இணைவெற்றியாளராகப் பெற்றுள்ளார்.[3] சிறுகோள் 183287 டய்ன்சுட்டைன் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[4]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)