தானே கடற்கழி கடற்பாலம்
ठाणे खाडी | |
---|---|
ஆள்கூறுகள்: 19°01′N 72°58′E / 19.02°N 72.97°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
பெருநகரம் | மும்பை |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
தானே கடற்கழி (Thane Creek) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் அரபுக் கடலை ஒட்டி அமைந்த தானே மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான தானே நகரத்தை ஊடுவுருவிச் செல்லும் கடற்கழி ஆகும்.[1]தானே கடற்கழியில் அமைந்த வாசி கடற்பாலம்[2], தானே நகரத்தையும், மும்பை நகரத்தின் டிராம்பே பகுதியையும் இணைக்கிறது.