தாமரை நெஞ்சம்

தாமரை நெஞ்சம்
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புஅண்ணாமலை
பாமா பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெமினி கணேசன்
வாணிஸ்ரீ
சரோஜா தேவி
வெளியீடுமே 31, 1968
ஓட்டம்.
நீளம்4501 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தாமரை நெஞ்சம் (Thamarai Nenjam) 1968 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதியன்று வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. பாலச்சந்தர் இயக்கத்தில் [2] வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர். கல்கி பத்திரிகை நேர்மறையான விமர்சனத்தையே கொடுத்திருந்தது.[3] தமிழ்நாடு அரசு வழங்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருது இத்திரைப்படத்திற்கு கிடைத்தது. பாலச்சந்தருக்கு சிறந்த வசனகர்த்தா என்ற விருதும் கிடைத்தது.[4]

விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Thamarai Nenjam". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 31 May 1968. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19680531&printsec=frontpage&hl=en. 
  2. "பாலசந்தர் இயக்கிய திரைப்படங்கள்". தினமலர். https://www.dinamalar.com/news/tamil-nadu-news/news/1144954. பார்த்த நாள்: 19 June 2024. 
  3. "தாமரை நெஞ்சம்" (PDF). கல்கி. 16 June 1968. pp. 39–40. பார்க்கப்பட்ட நாள் 3 April 2024 – via Internet Archive.
  4. "State film awards". இந்தியன் எக்சுபிரசு: pp. 5. 1 March 1970. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19700301&printsec=frontpage&hl=en. 

வெளி இணைப்புகள்

[தொகு]