தாமிர பூமின் கெண்டை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சிப்ரினிபார்மிசு
|
குடும்பம்: | சிப்ரினிடே
|
பேரினம்: | நியோலிசோசிலசு
|
இனம்: | நி. கெக்சாகோனோலெப்பீசு
|
இருசொற் பெயரீடு | |
நியோலிசோசிலசு கெக்சாகோனோலெப்பீசு மெக்கிளிலாண்டு, 1839 |
தாமிர பூமின் கெண்டை (நியோலிசோசிலசு கெக்சாகோனோலெப்பீசு) என்பது இன்பழுவை பூமின் கெண்டை[2] என்றும் அழைக்கப்படுகிறது. இது நியோலிசோசிலசு பேரினத்தைச் சேர்ந்த சைப்ரினிட் குடும்ப மீன் சிற்றினமாகும்.[3] இது இந்தியா, வங்கதேசம், நேபாளம், மியான்மர், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, சீனா, பூட்டான், பாக்கித்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் வாழ்கிறது.[3] இதன் அதிகபட்ச நீளம் 120.0 சென்டிமீட்டர்கள் (3.937 அடி) மற்றும் அதிகபட்ச எடை 11.0 கிலோகிராம்கள் (24.3 lb) ஆகும்.[3]