Tambaram - Tirunelveli Antyodaya Express | |
---|---|
கண்ணோட்டம் | |
வகை | அந்த்யோதயா விரைவுவண்டி |
நிகழ்நிலை | இயக்கத்தில் |
முதல் சேவை | சூன் 9, 2018 |
நடத்துனர்(கள்) | தென்னக இரயில்வே |
வழி | |
தொடக்கம் | தாம்பரம் (TBM) |
இடைநிறுத்தங்கள் | 12 |
முடிவு | திருநெல்வேலி சந்திப்பு (TEN) |
ஓடும் தூரம் | 690.3 km (428.9 mi) |
சராசரி பயண நேரம் | 15:00hrs/16:15hrs |
சேவைகளின் காலஅளவு | தினசரி |
பயணச் சேவைகள் | |
வகுப்பு(கள்) | இரண்டாம் அமர்வு இருக்கை : 16, பொது/பதிவுசெய்யப்படாத பெட்டி: 2 |
இருக்கை வசதி | ஆம் |
படுக்கை வசதி | இல்லை |
உணவு வசதிகள் | இல்லை |
காணும் வசதிகள் | பெரிய சாளரம் |
பொழுதுபோக்கு வசதிகள் | இல்லை |
தொழில்நுட்பத் தரவுகள் | |
சுழலிருப்பு | 2 |
பாதை | 1,676 மிமீ (5 அடி 6 அங்) |
தாம்பரம் - திருநெல்வேலி அந்த்யோதயா விரைவுவண்டி ஓர் அதிவிரைவு வண்டி ஆகும். அந்த்யோதயா விரைவுவண்டி வகையைச் சேர்ந்த இந்தத் தொடருந்து தாம்பரம், திருநெல்வேலி நகரங்களை இணைக்கிறது. நாள்தோறும் இயங்கும் இத்தொடருந்தின் எண்கள் 16191/16192 ஆகும்.[1][2][3][4][5]
இந்தத் தொடருந்து 9 சூன் 2018-ஆம் தேதி திருநெல்வேலி சந்திப்பிலிருந்தும், 10 சூன் 2018-ஆம் தேதி தாம்பரத்திலிருந்தும் இயக்கப்படுகிறது.[6]
இந்த வண்டி 16 எண்ணிக்கையில் இரண்டாம் அமர்வு பயணிகள் பெட்டியும் (2S) மேலும் 2 பதிவுசெய்யப்படாத பயணிகள் பெட்டிகளையும் கொண்டுள்ளது.