தாவ்கின்சியா எக்சுகிலமேசியோ | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சிப்ரினிபார்மிசு
|
குடும்பம்: | சிப்ரினிடே
|
பேரினம்: | தாவ்கின்சியா
|
இனம்: | தா. எக்சுகிலமேசியோ
|
இருசொற் பெயரீடு | |
தாவ்கின்சியா எக்சுகிலமேசியோ (பெத்தியோகோடா & கொட்டிலாட், 2005) | |
வேறு பெயர்கள் | |
|
தாவ்கின்சியா எக்சுகிலமேசியோ (Dawkinsia exclamatio) என்பது இந்தியாவின் கேரளாவின் கல்லடையாற்றில் காணப்படும் சைப்ரினிட் மீன் சிற்றினமாகும். இது கூழாங்கல் மற்றும் பாறை அடிப்பகுதியில் தெளிவான நீர் உள்ள பகுதிகளில் காணப்படும். இந்த சிற்றினம் 8.3. செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது.[2]