தி குட் ரோடு

தி குட் ரோடு The Good Road
இயக்கம்கியான் கோரியா
கதைகியான் அரோரா
இசைரஜத் தோலக்கியா
நடிப்புஅஜய் கேகி
சோனாலி குல்கர்னி
ஒளிப்பதிவுஅமிதாப சிங்
படத்தொகுப்புபரேஷ் கம்தர்
வெளியீடு19 சூலை 2013 (2013-07-19)
ஓட்டம்92 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிகுசராத்தி

தி குட் ரோடு என்பது 2013 ஆம் ஆண்டு வெளியான குசராத்தி மொழித் திரைப்படம். இதை கியான் கோரியா எழுதி, இயக்கியுள்ளார். இந்தியா சார்பாக, சிறந்த வேற்று மொழித் திரைப்படத்திற்கான அகாதமி விருதுக்கு இப்படம் பரிந்துரைக்கப்பட்டது.[1][2]

நடிப்பு

[தொகு]

விருதுகள்

[தொகு]

சிறந்த குசராத்தி மொழித் திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது.[3]

சான்றுகள்

[தொகு]
  1. "'The Good Road' Selected As The Official Indian Entry For Oscars". Inida Glitz. Archived from the original on 2013-09-22. Retrieved 2013-09-21.
  2. "India nominates The Good Road for Oscars in Best Foreign Film Category". Retrieved 21 September 2013.
  3. Press Information Bureau (PIB), India. "60th National Film Awards Announced"(PDF). செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 18 March 2013.

இணைப்புகள்

[தொகு]