திசுகோபிளாக்சு

திசுகோபிளாக்சு
திசுகோபிளாக்சு லாங்கிப்சு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
கிரஸ்டேசியா
வகுப்பு:
மலக்கோஸ்டிரக்கா
வரிசை:
உள்வரிசை:
பிராக்கியுரா
குடும்பம்:
பேரினம்:
திசுகோபிளாக்சு

மில்னே எட்வர்டுசு, 1867
சிற்றினம்
  • தி. கிராசிலிபிசு
  • தி. லாங்கிப்சு
  • தி. மேக்னா
  • தி. மைக்கேலிசு
  • தி. ரோட்டுண்டா

திசுகோபிளாக்சு (Discoplax) என்பது நிலப்பரப்பு நண்டுகளின் ஜிகார்சினிடே குடும்பத்தில் உள்ள ஒரு பேரினமாகும்.[1] இது கார்டிசோமா பேரினத்துடன் மிகவும் நெருக்கமாகத் தொடர்புடையது.[2]

ஆறு அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் இந்தப் பேரினத்தின் கீழ் உள்ளன.[3] [4] அவை:

  • திசுகோபிளக்சு செலெசிடி[5]
  • திசுகோபிளாக்சு கிராசிலிபிசு என்ஜி & கினோட், 2001
  • திசுகோபிளாக்சு லாங்கிப்சு ஏ. மில்னே-எட்வர்ட்ஸ், 1867
  • திசுகோபிளாக்சு மேக்னா என்ஜி & ஷிஹ், 2014
  • திசுகோபிளாக்சு மைக்கேலிசு என்ஜி & ஷிஹ், 2015
  • திசுகோபிளாக்சு ரோட்டுண்டா (குய் & கெய்மார்ட், 1824)

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. D. Bright & C. Hogue (1972). A synopsis of burrowing land crabs of the World and list of their arthropod symbionts and burrow associates (PDF). Contributions in Science. No. 220. Archived from the original (PDF) on 2010-10-09.
  2. Ng, Peter K. L.; Guinot, Danièle; Davie, Peter J. F. (2008-01-31). "Systema Brachyurorum: Part I. An annotated checklist of extant Brachyuran crabs of the world". The Raffles Bulletin of Zoology 17: 1–286. https://decapoda.nhm.org/pdfs/27562/27562.pdf. 
  3. Peter K. L. Ng; Peter J. F. Davie (2012). "The blue crab of Christmas Island, Discoplax celeste, new species (Crustacea: Decapoda: Brachyura: Gecarcinidae)". Raffles Bulletin of Zoology 60 (1): 89–100. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/60/60rbz089-100.pdf. 
  4. Peter K. L. Ng; Hsi-Tse Shih (2015). "The land crabs of the Discoplax longipes A. Milne-Edwards, 1867 species group, with description of a new species from Guam (Crustacea: Decapoda: Brachyura: Gecarcinidae)". Zootaxa 3980 (3). doi:10.11646/zootaxa.3980.3.3. 
  5. TY - JOUR AU - Ng, Peter AU - Davie, Peter PY - 2012/02/29 SP - 89 EP - 100 T1 - The Blue Crab of Christmas Island, Discoplax celeste sp. nov. (Crustacea: Decapoda: Brachyura: Gecarcinidae). VL - 60 JO - The Raffles bulletin of zoology ER -
  6. Danièle Guinot; Ng, Ngan Kee; Rodríguez Moreno, Paula A. (21 December 2018). "Review of grapsoid families for the establishment of a new family for Leptograpsodes Montgomery, 1931, and a new genus of Gecarcinidae H. Milne Edwards, 1837 (Crustacea, Decapoda, Brachyura, Grapsoidea MacLeay, 1838)". Zoosystema 40 (sp1): 547–604. doi:10.5252/zoosystema2018v40a26. https://sciencepress.mnhn.fr/sites/default/files/articles/pdf/zoosystema2018v40a26.pdf.