திபோர் பில் ஏரி Dipor Bil or Deepor Beel | |
---|---|
பீல் வகைமாதிரியான ஏரி | |
அமைவிடம் | குவகாத்தி, காமரூப் மாவட்டம், அசாம் இந்தியா |
ஆள்கூறுகள் | 26°08′N 91°40′E / 26.13°N 91.66°E |
வகை | நன்னீர் |
வடிநில நாடுகள் | இந்தியா |
மேற்பரப்பளவு | 4,014 ha (15.50 sq mi) |
சராசரி ஆழம் | 1 m (3.3 அடி) |
அதிகபட்ச ஆழம் | 4 m (13 அடி) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 53 m (174 அடி) |
குடியேற்றங்கள் | பீல் ஏரியின் சற்றுப் புறத்தே பன்னிரண்டு கிராமங்கள் உள்ளது |
இணையதளம் | www |
அலுவல் பெயர் | Deepor Beel |
தெரியப்பட்டது | 19 August 2002 |
திபோர் பில் அல்லது தீபோர் பீல் (Dipor Bil or Deepor Beel, (Pron: dɪpɔ:(r) bɪl, அசாமிய மொழி: দীপৰ বিল), இது இந்தியாவின் அசாம், மாநிலத்தின் காமரூப் மாவட்ட குவகாத்தி நகரின் 15 கிலோமீட்டர் (தோராயமாக), தென் மேற்கே அமைந்துள்ள இந்த ஏரி, ஒரு நிரந்தர நன்னீர் ஏரியாகும். உயிரியல், மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஏரியின், மேற்பரப்பு பகுதியானது 4.014 எக்டர் (15.50 சதுர மைல்), சராசரி ஆழம், 1 மீட்டரும் (3.3 அடிகள்), அதிகபட்ச ஆழமாக, 4 மீட்டர் (13 அடிகள்) என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், திபோர் பில் ஏரியின் தென் மேற்கே, அசாம் மாநிலத்தின் முதன்மை ஆறான பிரம்மபுத்திரா ஆறு ஓடுகிறது.[1]
{{cite web}}
: Check date values in: |date=
(help); Unknown parameter |dead-url=
ignored (help)