திப்தெரோகார்ப்பசு இந்திகசு | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | ரோசிதுகள்
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | D. indicus
|
இருசொற் பெயரீடு | |
Dipterocarpus indicus Bedd.[1] |
திப்தெரோகார்ப்பசு இந்திகசு (Dipterocarpus indicus)என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குச் சொந்தமான திப்தெரோகார்ப்பேசியே குடும்பத்தில் உள்ள ஒரு பெரிய மரமாகும். IUCN செம்பட்டியல் 2021 இன்படி அழிந்து வரும் உயிரினமாக இது கருதப்பட்டுள்ளது.[2]