திமோனோ | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | டெட்ரானாத்திடே
|
பேரினம்: | திமோனோ தோரல், 1898[1]
|
இனம்: | தி ஆர்ஜென்டெசோனாட்டா
|
இருசொற் பெயரீடு | |
திமோனோ ஆர்ஜென்டெசோனாட்டா |
திமோனோ (Timonoe) என்பது திமோனோ ஆர்ஜென்டெசோனாட்டா என்ற ஒற்றை சிற்றினத்தைக் கொண்ட பர்மிய நீண்ட-தாடைச்சிலந்தி பேரினமாகும். இது ஒற்றை வகை உயிரலகு பேரினமாகும். இது முதன்முதலில் 1898-இல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெண் சிலந்தி மாதிரியிலிருந்து தமெர்லான் தோரெல் என்பவரால் விவரிக்கப்பட்டது. இது மியான்மரில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.[2][1]