திமோர் பறக்கும் பல்லி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | தி. திமோரியென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
திராகோ திமோரியென்சிசு குகல், 1820 |
திமோர் பறக்கும் பல்லி (Draco timoriensis) என்றும் அழைக்கப்படும் திராகோ திமோரியென்சிசு, இந்தோனேசியா மற்றும் கிழக்குத் திமோரில் உள்ள சிறிய சுந்தா தீவுகளில் காணப்படும் ஒரு பல்லி சிற்றினமாகும். இது ஓர் அகணிய உயிரி. இதன் உடல் நீளம் 93 மி.மீ. நீளம் வரை இருக்கும்.[1]