தியோகர் | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 21°52′13″N 78°43′30″E / 21.87028°N 78.72500°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | சிந்த்வாரா |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | ISO 3166-2:IN |
வாகனப் பதிவு | MP-28 |
தியோகர் அல்லது தேவ்கர் (Deogarh, also known as Devgarh), இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஆகும். இது சிந்த்வாரா நகரத்திற்கு தென்மேற்கே 24 மைல் தொலைவில் உள்ளது. முன்னர் 17 மற்றும் 18-ஆம் நூற்றான்டுகளில் தியோகர் கோண்டு இராச்சியத்தின் தலைநகரமாக விளங்கியது. இங்குள்ள சிதிலமடைந்த தியோகர் கோட்டை இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.