திராகோ பலவானென்சிசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | திராகோ
|
இனம்: | தி. பலவானென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
திராகோ பலவானென்சிசு மெக் குயிர் & அல்காலா, 2000[2] |
திராகோ பலவானென்சிசு (Draco palawanensis) என்பது ஓந்தி குடும்ப பல்லி சிற்றினமாகும் . இது பிலிப்பீன்சிn பலவான் தீவில் காணப்படுகிறது. இது விவரிக்கப்பட்ட வட்டார இடத்தின அடிப்படையில் சிற்றினப் பெயர் இடப்பட்டது. இது நடுத்தர அளவிலானது. ஆண் பல்லி சுமார் 82 மி.மீ. உடல் நீளமும், பெண் பல்லி சுமார் 84 மி.மீ. நீளமும் உடையது.[3]