திராகோ வால்கேரி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | திராகோ
|
இனம்: | தி. வால்கேரி
|
இருசொற் பெயரீடு | |
திராகோ வால்கேரி பெளலெஞ்சர், 1891[1] |
திராகோ வால்கேரி (Draco walkeri) என்பது ஓந்தி குடும்ப பல்லி ஒரு சிற்றினமாகும் . இது இந்தோனேசியா காணப்படுகிறது. அரச கடற்படையில் பணியாற்றிய அமெச்சூர் இயற்கை வரலாற்றாசிரியரும் பூச்சியியல் வல்லுநராகவும் இருந்த ஜேம்ஸ் ஜான் வாக்கர் (1851-1939) நினைவாக இச்சிற்றினம் பெயரிடப்பட்டது.[2]