திரிபுரா காவல்துறை ত্রিপুরা পুলিশ | |
---|---|
Common name | Tripura Police |
சுருக்கம் | TP |
குறிக்கோள் | সেবা, বীরতা, মিত্রতা |
துறையின் கண்ணோட்டம் | |
உருவாக்கம் | 1965 |
பணியாளர்கள் | 28,031 |
அதிகார வரம்பு அமைப்பு | |
செயல்பாட்டு அதிகார வரம்பு | திரிபுரா |
அளவு | 10492 km2 |
மக்கள் தொகை | 360,740 |
பொது இயல்பு | |
செயல்பாட்டு அமைப்பு | |
Overviewed by | திரிபுரா அரசு |
தலைமையகம் | பயர் பிரிகேட் சவுமுகனி, அகர்தலா |
அமைச்சு | இந்திய காவல்துறை |
சட்ட ஒழுங்குs | தலைமையகம் |
வசதிகள் | |
Stations | 65 |
இணையத்தளம் | |
http://www.tripurapolice.nic.in |
திரிபுரா காவல்துறை, இந்திய மாநிலமான திரிபுராவில் சட்ட ஒழுங்கை நிலைநிறுத்தும் அமைப்பாகும். இந்த காவல்துறை மாநில அரசின் சட்ட ஒழுங்கு/காவல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும்.
இந்திய அரசின் ராணுவ அமைச்சகத்துக்கு உட்பட்ட ஆயுதட் வழங்ககத்தில் இருந்து பெறப்படும் ஆயுதங்களை திரிபுரா காவல்துறை பெறுகிறது.