திரிலோகநாத் பண்டிட் | |
---|---|
தேசியம் | இந்தியர் |
பணி | மானிவிடலாளர் |
அறியப்படுவது | வடக்கு சென்டினல் தீவில் வாழும் சென்டினல் பழங்குடி மக்களின் ஆய்வு |
திரிலோக்நாத் பண்டிட் (Triloknath Pandit), இந்தியப் பழங்குடி மானிடவியல் அறிஞர் ஆவார்.[1] இவரது தலைமையிலான குழு, 1967 மற்றும் 4 சனவரி 1991 அன்று அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள வடக்கு சென்டினல் தீவில் வாழும் சென்டினல் பழங்குடி மக்களுக்கு தேய்காய்களை வழங்கி நேரடியாக சந்தித்து களப்பணி செய்த முதல் மானிடவியல் குழு ஆகும்.[2][3][4] [5]
இவர் இந்திய மானிடவியல் ஆய்வகத்தின், அந்தமான் நிக்கோபர் மையத்தின் மானிடவியல் தலைவராக பணியாற்றியவர்.[6]
Trilokinath%20Pandit.