திருகோணமலை இலங்கைத் தேர்தல் மாவட்டம் | |
மாகாணம் | கிழக்கு |
நிருவாக மாவட்டங்கள் |
திருகோணமலை |
தேர்தல் தொகுதிகள் |
3 |
வாக்காளர்கள் | 246,890[1] (2010) |
மக்கள்தொகை | 368,000[2] (2009) |
பரப்பளவு | 2,727 கிமீ2[3] |
உறுப்பினர்களின் எண்ணிக்கை |
4 |
உறுப்பினர்கள் | எம். கே. ஏ. எஸ். குணவர்தன (ஐமசுகூ) சுசந்த புஞ்சிநிலமே (ஐமசுகூ)br>ஆர். சம்பந்தன் (ததேகூ) எம். எஸ். தௌஃபீக் (ஐமசுகூ) |
திருகோணமலை தேர்தல் மாவட்டம் (Trincomalee Electoral District) என்பது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இத்தேர்தல் மாவட்டம் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய தேர்தல் நோக்கங்களுக்கான ஒரு அலகாகும். 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு இம்மாவட்டத்தில் இருந்து தற்போது 4 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். 2010 ஆம் ஆண்டு இத்தேர்தல் மாவட்டத்தில் 246,890 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர்[1].
திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள்:
2010 ஏப்ரல் 8 ஆம் நாள் இடம்பெற்ற 2010 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்துக்கான முடிவுகள்:[4]
கட்சி | தொகுதி வாரியாக முடிவுகள் | அஞ்சல் வாக்குகள் |
இடம் பெயர்ந்தோர் வாக்குகள் |
மொத்த வாக்குகள் |
% | இருக் கைகள் | |||
---|---|---|---|---|---|---|---|---|---|
மூதூர் | சேரு- வில |
திருகோண -மலை | |||||||
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (அஇமுகா, தேகா, சுக et al.) | 18,576 | 22,756 | 10,961 | 7,487 | 4 | 59,784 | 42.78% | 2 | |
ஐக்கிய தேசிய முன்னணி (ஜமமு, இசுக(P), முகா, ஐதேக) | 21,963 | 6,936 | 8,718 | 2,074 | 0 | 39,691 | 28.40% | 1 | |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ஈபிஆர்எல்எஃப், இதக, டெலோ) | 8,068 | 3,297 | 20,578 | 1,306 | 19 | 33,268 | 23.81% | 1 | |
சனநாயகத் தேசியக் கூட்டணி (மவிமு) | 180 | 1,460 | 522 | 357 | 0 | 2,519 | 1.80% | 0 | |
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் | 302 | 262 | 1,106 | 42 | 0 | 1,712 | 1.23% | 0 | |
தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி (தகா) | 161 | 39 | 956 | 26 | 0 | 1,182 | 0.85% | 0 | |
ஈபிஆர்எல்எஃப் (பத்மநாபா) | 9 | 51 | 205 | 14 | 0 | 279 | 0.20% | 0 | |
இலங்கை தேசிய முன்னணி | 12 | 140 | 6 | 12 | 0 | 170 | 0.12% | 0 | |
ஐக்கிய சோசலிசக் கட்சி | 96 | 20 | 32 | 2 | 0 | 150 | 0.11% | 0 | |
தேசிய அபிவிருத்தி முன்னணி | 22 | 48 | 29 | 10 | 0 | 109 | 0.08% | 0 | |
சுயேட்சைக் குழு 11 | 82 | 9 | 5 | 5 | 0 | 101 | 0.07% | 0 | |
சுயேட்சைக் குழு 7 | 21 | 30 | 41 | 6 | 0 | 98 | 0.07% | 0 | |
அகில இலங்கை தமிழர் விடுதலைக் கூட்டணி | 10 | 16 | 54 | 5 | 0 | 85 | 0.06% | 0 | |
ஐக்கிய தேசிய மாற்று முன்னணி | 31 | 14 | 27 | 4 | 0 | 76 | 0.05% | 0 | |
சுயேட்சைக் குழு 14 | 16 | 28 | 17 | 1 | 0 | 62 | 0.04% | 0 | |
சுயேட்சைக் குழு 3 | 7 | 7 | 40 | 1 | 0 | 55 | 0.04% | 0 | |
சுயேட்சைக் குழு 6 | 12 | 20 | 8 | 1 | 0 | 41 | 0.03% | 0 | |
சுயேட்சைக் குழு 13 | 10 | 21 | 7 | 1 | 0 | 39 | 0.03% | 0 | |
சுயேட்சைக் குழு 12 | 20 | 1 | 17 | 0 | 0 | 38 | 0.03% | 0 | |
சுயேட்சைக் குழு 5 | 4 | 8 | 23 | 0 | 0 | 35 | 0.03% | 0 | |
சுயேட்சைக் குழு 1 | 10 | 9 | 8 | 6 | 0 | 33 | 0.02% | 0 | |
சுயேட்சைக் குழு 10 | 9 | 4 | 20 | 0 | 0 | 33 | 0.02% | 0 | |
இடது விடுதலை முன்னணி (இவிமு, ததேவிகூ) | 0 | 0 | 29 | 2 | 0 | 31 | 0.02% | 0 | |
முஸ்லிம் விடுதலை முன்னணி | 21 | 2 | 4 | 1 | 0 | 28 | 0.02% | 0 | |
ஐக்கிய சனநாயக முன்னணி | 13 | 8 | 5 | 1 | 0 | 27 | 0.02% | 0 | |
ஜனசெத்த பெரமுன | 5 | 1 | 16 | 1 | 0 | 23 | 0.02% | 0 | |
சுயேட்சைக் குழு 4 | 7 | 2 | 8 | 2 | 0 | 19 | 0.01% | 0 | |
சுயேட்சைக் குழு 9 | 3 | 8 | 5 | 0 | 0 | 16 | 0.01% | 0 | |
சுயேட்சைக் குழு 2 | 2 | 8 | 4 | 1 | 0 | 15 | 0.01% | 0 | |
சிங்கள மகாசம்மத பூமிபுத்திர கட்சி | 5 | 5 | 2 | 2 | 0 | 14 | 0.01% | 0 | |
சுயேட்சைக் குழு 8 | 4 | 3 | 1 | 1 | 0 | 9 | 0.01% | 0 | |
தகுதியான வாக்குகள் |
49,681 | 35,213 | 43,454 | 11,371 | 23 | 139,742 | 100.00% | 4 | |
நிராகரிக் கப்பட்டவை |
3,246 | 2,854 | 3,483 | 653 | 4 | 10,240 | |||
நிராகரிக் கப்பட்டவை |
52,927 | 38,067 | 46,937 | 12,024 | 27 | 149,982 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் |
85,401 | 69,047 | 86,685 | 241,133 | |||||
வாக்குவீதம் | 61.97% | 55.13% | 54.15% | 62.20% |
பின்வருவோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:[5] இரா. சம்பந்தன் (ததேகூ-இதக), 24,488 விருப்புவாக்குகள் (விவா); எம். எஸ். தௌஃபீக் (ஐதேமு-முகா), 23,588 pv; சுசந்த புஞ்சிநிலமே (ஐமசுகூ), 22,820 விவா; எம்.கே.ஏ.எஸ்.குணவர்தன (ஐமசுகூ), 19,734 விவா.
2004 ஏப்ரல் 2 இல் நடந்த 13வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்:[6]
கட்சி | தொகுதி வாரியாக முடிவுகள் | அஞ்சல் வாக்குகள் |
இடம் பெயர்ந்தோர் வாக்குகள் |
மொத்த வாக்குகள் |
% | இருக் கைகள் | |||
---|---|---|---|---|---|---|---|---|---|
Mutur | Seru- wila |
Trinco -malee | |||||||
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ACTC, EPRLF(S), ITAK, TELO) | 17,005 | 6,178 | 43,880 | 1,892 | 68,955 | 37.72% | 2 | ||
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | 45,523 | 4,647 | 13,378 | 1,450 | 65,187 | 35.66% | 1 | ||
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (மவிமு, முசுலிம் தேசிய ஐக்கிய கூட்டணி, சுக) | 1,854 | 19,607 | 6,229 | 3,362 | 31,053 | 16.99% | 1 | ||
ஐதேமு (இதொகா, சமமு, ஐதேக) | 689 | 10,346 | 3,193 | 1,463 | 15,693 | 8.59% | 0 | ||
ஜாதிக எல உறுமய | 21 | 563 | 119 | 88 | 791 | 0.43% | 0 | ||
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | 49 | 61 | 393 | 37 | 540 | 0.30% | 0 | ||
ஐக்கிய முசுலிம் மக்கள் கூட்டணி | 50 | 32 | 33 | 2 | 117 | 0.06% | 0 | ||
இடது விடுதலை முன்னணி | 32 | 12 | 35 | 8 | 87 | 0.05% | 0 | ||
ருகுண மக்கல் கட்சி | 53 | 11 | 17 | 0 | 82 | 0.04% | 0 | ||
சிங்கள மகாசம்மத பூமிபுத்ர கட்சி |
42 | 12 | 10 | 1 | 65 | 0.04% | 0 | ||
சுயேட்சை 1 | 31 | 11 | 16 | 2 | 61 | 0.03% | 0 | ||
சுயேட்சை 6 | 30 | 9 | 17 | 2 | 58 | 0.03% | 0 | ||
சுயேட்சை 5 | 26 | 14 | 13 | 0 | 53 | 0.03% | 0 | ||
சுயேட்சை 3 | 2 | 14 | 6 | 1 | 23 | 0.01% | 0 | ||
சுயேட்சை 2 | 14 | 1 | 4 | 0 | 19 | 0.01% | 0 | ||
சுயேட்சை 4 | 4 | 2 | 4 | 0 | 10 | 0.01% | 0 | ||
தகுதியான வாக்குகள் | 65,425 | 41,520 | 67,347 | 8,308 | 182,794 | 100.00% | 4 | ||
நிராகரிக்கப்பட்டவை | 3,080 | 2,424 | 3,073 | 273 | 8,863 | ||||
மொத்த வாக்குகள் | 68,505 | 43,944 | 70,420 | 8,581 | 191,657 | ||||
பதிவு செய்த வாக்காளர்கள் | 74,869 | 63,161 | 86,277 | 224,307 | |||||
வாக்குவீதம் (%) | 91.50% | 69.57% | 81.62% | 85.44% |
பின்வருவோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:[7] இரா. சம்பந்தன் (இதக), 47,735 வாக்குகள்; க. துரைரத்தினசிங்கம் (இதக), 34,773; நஜீப் அப்துல் மஜீத் (முகா), 26,948; ஜெயந்தா விஜேசேகர (சுக), 19,983.
நஜீப் அப்துல் மஜீத் 2004 மே 30 சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு கட்சியில் இருந்து விலத்தப்பட்டார்.[8] அவர பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்தார்.