திருமணிக்கூடம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூரிலிருந்து கிழக்கே 4 பர்லாங் தொலைவில் அமைந்துள்ளது. திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் இக்கோயிலும் ஒன்றாகும். திருமணிக்கூடம் என்ற சொல்லுக்கேற்ப இத்தலம் மணிக்கூடம் போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.[1] திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் எழுந்தருளும் தை அமாவாசைக்கு மறுநாளான திருநாங்கூர் கருடசேவைத் திருவிழாவுக்கு இவ்விறைவனையும் எடுத்துச் செல்வர்.[1]
விவரம் |
பெயர்
|
இறைவன் |
கீழ்த்திசை நோக்கி நின்ற திருக்கோலத்தில் காணப்படும் வரதாஜப் பெருமாள்; கஜேந்திரவரதன்; மணிக்கூட நாயகன்
|
இறைவி |
திருமாமகள் நாச்சியார் (ஸ்ரீதேவி) மற்றும் பூதேவி
|
தீர்த்தம் |
சந்திர புஷ்கரணி
|
விமானம் |
கனகவிமானம்
|
- ↑ 1.0 1.1 ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.
{{cite book}}
: CS1 maint: extra punctuation (link)
திருநாங்கூர் பதினொரு திருப்பதிகள் |
---|
| |