கண்ணோட்டம் | |
---|---|
தலைமையகம் | திருவனந்தபுரம், கேரளா, இந்தியா |
வட்டாரம் | கேரளா,தமிழ்நாடு |
செயல்பாட்டின் தேதிகள் | 2 அக்டோபர் 1979 | –தற்போது வரை
முந்தியவை | தென் இந்திய ரயில்வே கம்பெனி |
Other | |
இணையதளம் | www |
திருவனந்தபுரம் இரயில்வே கோட்டம் என்பது இந்தியாவின் தென்னக இரயில்வேயின் கீழுள்ள ஆறு கோட்டங்களில் ஒன்றாகும். இதனுடைய தலைமையகம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது.
திருவனந்தபுரம் இரயில்வே கோட்டமானது, ஒலவக்காடு கோட்டத்திலிருந்து ஷொறணூர், கொச்சின் துறைமுகம் பிரிவு மற்றும் மதுரை கோட்டத்திலிருந்து எர்ணாகுளம்-திருவனந்தபுரம்-கன்னியாகுமரி பிரிவு ஆகியவை பிரிக்கப்பட்டு 1979-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் நாள் உருவாக்கப்பட்டது. இக்கோட்டத்தின் காயங்குளம்-கொல்லம் வழித்தடமானது 1996-ம் ஆண்டு இருவழித்தடமாக்கப்பட்டது. இக்கோட்டத்தின் கொல்லம்-திருவனந்தபுரம் வழித்தடம் 2000-ம் ஆண்டு இருவழித்தடமாக்கப்பட்டது. இக்கோட்டத்தின் எர்ணாகுளம்-திருவனந்தபுரம் வழித்தடமானது 2006-ம் ஆண்டு மின்மயமாக்கப்பட்டது.[1]
தரவரிசை | தொடருந்து நிலையம் | மாவட்டம் | பகுதிகள் | மொத்த பயணிகள் (2018–19) |
பயணச்சீட்டு வருவாய் (2018–19) |
---|---|---|---|---|---|
1 | திருவனந்தபுரம் | திருவனந்தபுரம் | கேரளம் | 1,42,92,407 | ₹1,93,14,10,719 |
2 | எர்ணாகுளம் சந்திப்பு | எர்ணாகுளம் | கேரளம் | 93,39,152 | ₹1,53,68,38,174 |
3 | திருச்சூர் சந்திப்பு | திருச்சூர் | கேரளம் | 67,81,646 | ₹1,08,50,11,153 |
4 | எர்ணாகுளம் நகரம் | எர்ணாகுளம் | கேரளம் | 43,47,498 | ₹66,70,06,491 |
5 | கொல்லம் சந்திப்பு | கொல்லம் | கேரளம் | 84,99,151 | ₹67,45,38,284 |
6 | ஆலுவா | எர்ணாகுளம் | கேரளம் | 42,20,114 | ₹63,55,44,911 |
7 | கோட்டயம் | கோட்டயம் | கேரளம் | 44,96,3200 | ₹57,22,27,243 |
8 | நாகர்கோவில் சந்திப்பு | கன்னியாகுமரி | தமிழ்நாடு | 26,92,661 | ₹50,68,49,949 |
9 | வர்க்கலா | திருவனந்தபுரம் | கேரளம் | 25,58,898 | ₹46,51,06,837 |
10 | கன்னியாகுமரி | கன்னியாகுமரி | தமிழ்நாடு | 31,24,766 | ₹35,49,84,400[2][3] |