திருவிதாங்கூர் ஓநாய்ப் பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | கொலுபிரிடே
|
துணைக்குடும்பம்: | கொலும்பிரினே
|
பேரினம்: | லைகோடான்
|
இனம்: | லை. திருவாங்கோரிகசு
|
இருசொற் பெயரீடு | |
லைகோடான் திருவாங்கோரிகசு (பெடோமி, 1870) | |
வேறு பெயர்கள் | |
|
திருவிதாங்கூர் ஓநாய்ப் பாம்பு அல்லது வெள்ளிக்கோல் வரையன்[2] (Travancore wolf snake) கலோபெரியா (Colubridae) பேரினத்தில் காணப்படும் ஊர்வன குடும்பத்தைச் சார்ந்த ஒரு வகைப் பாம்பு இனம் ஆகும். இவை தமிழகப் பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஆனை மலைக் காடுகளில் காணப்படுகிறது.
இவை பாக்கித்தான், இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர், ஆந்திரா, தமிழ் நாடு, மத்திய பிரதேசம், ஒரிசா, மகாராட்டிரா மற்றும் கேரளம் போன்ற பகுதிகளில் பரவியுள்ளது.
இவை இலையுதிர் (Deciduous) சமவெளி (Plain) குன்றுகள், மற்றும் பசுமை மாறாக் காடுகளில் (Evergreen forest) காணப்படுகிறது.
திருவாங்கூர் ஓநாய் பாம்புகள் இரவில் உணவுகளைத் தேடிப் பிடித்து உட்கொள்ளும் பழக்கத்தைக் கொண்டுள்ளது.