திருவாங்கூர்பூனைப் பாம்பு, பீர்மேடு பூனைப் பாம்பு மற்றும் திக்தோனி பூனைப் பாம்பு என்பது போபிகா பேரினத்தினைச் சார்ந்த சிற்றினம் (Boiga dightoni-போபிகா திக்தோனி) ஆகும்.[3][4] கொலுப்ரிடே குடும்பத்தில் பின்பக்க-பற்கள் கொண்ட மிதமான நச்சுப் பாம்பு இதுவாகும். இந்த சிற்றினம் இந்தியாவின்மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.
பெ. திக்தோனியின் முதுகுபுறம் வெளிர் சிவப்பு-பழுப்பு நிறத்தில் தொடர்ச்சியான சால்மன்-சிவப்பு புள்ளிகளுடன் காணப்படும். இதன் தலை வெளிர் பழுப்பு நிறத்தில் சிறிய கரும்புள்ளிகளுடன் இருக்கும். வயிற்றுப்புறம் மஞ்சள் நிறமானது, பழுப்பு நிறத்துடன் மெல்லிய புள்ளிகள் உள்ளன. வயிற்றுப்புறச் செதில்களின் வெளிப்புற முனைகள் சால்மன்-இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இது நடுத்தர அளவிலானது. முதிர்ச்சியடைந்த பாம்புகளின் நீளம் (வால் உட்பட) 1.1 மீ (3.6 அடி) ஆகும்.[5]
Boulenger GA (1894). "Description of a New Snake Found in Travancore, by Mr. S. Dighton. Pirmaad." Journal of the Bombay Natural History Society8: 528 + one plate. (Dipsas dightoni, new species).
Inger RF, Shaffer HB, Koshy M, Bakde R (1984). "A report on a collection of amphibians and reptiles from the Ponmudi, Kerala, South India". Journal of the Bombay Natural History Society81 (3): 551–570. (Boiga dightoni, pp. 567–568).
Kanagavel, Arun; Ganesh, S.R. (2921). "Recent Record of the Rare Travancore Catsnake, Boiga dightoni (Boulenger 1894) (Reptilia: Colubridae), from the Ponmudi Hills in the Southern Western Ghats, India". Reptiles & Amphibians28 (1): 67–70.
Smith MA (1943). The Fauna of British India, Ceylon and Burma, Including the Whole of the Indo-Chinese Sub-region. Reptilia and Amphibia. Vol. III.—Serpentes. London: Secretary of State for India. (Taylor and Francis, printers). xii + 583 pp. (Boiga dightoni, new combination, pp. 359–360).
↑George Albert Boulenger (1896). Catalogue of the Snakes in the British Museum (Natural History). Volume III., Containing the Colubridæ (Opisthoglyphæ and Proteroglyphæ) .... London: Trustees of the British Museum (Natural History). (Taylor and Francis, printers). xiv + 727 pp. + Plates I-XXV. (Dipsadomorphus dightonii, new combination, pp. 69-70).