திருவிதாங்கூர் அயிரை | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சிப்ரினிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | திருவாங்கோரியா
|
இனம்: | தி. ஜோனேசி
|
இருசொற் பெயரீடு | |
திருவாங்கோரியா ஜோனேசி கோரா, 1941 |
திருவிதாங்கூர் அயிரை என்பது கேரள மாநிலம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள் ஆறுகளில் காணப்படும் அயிரை மீன் சிற்றினமாகும். இவை பாலிடோரிடே (ஆற்று அயிரை) குடும்பத்தினைச் சார்ந்தவை.[2] இந்த மீன்கள் 8.4 சென்டிமீட்டர்கள் (3.3 அங்) நீளம் வரை வளரக்கூடியன.[3]