திலீப்
|
 2008 ல் அம்மா அமைப்பினர் சந்திப்பில்
|
இயற் பெயர்
|
கோபாலகிருஷ்ணன்
|
பிறப்பு
|
அக்டோபர் 27, 1968 ( 1968-10-27) (அகவை 56)
|
தொழில்
|
நடிகர்
|
நடிப்புக் காலம்
|
1992 - இன்று வரை
|
துணைவர்
|
மஞ்சு வாரியர்
காவ்யா மாதவன் (2016 - நடப்பு)
|
பிள்ளைகள்
|
மீனாட்சி
|
திலீப், ஒரு மலையாளத் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் கோபாலகிருஷ்ணன் என்பதாகும். 1968 அக்டோபர் 27ல் பத்மநாபன் பிள்ளை, சரோஜா ஆகியோர்க்கு மகனாகப் பிறந்தார். பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருதினையும் பெற்றுள்ளார்.
[1].
மிமிக்ரி செய்து பழகியவர். பின்னர், திரைத்துறைக்குள் நுழைந்தார். ஏழரக்கூட்டம், மானத்தெ கொட்டாரம், சல்லாபம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். குஞ்ஞிக்கூனன், சாந்துபொட்டு உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் புகழ் அடைந்தார். மொத்தமாக 125-க்கும் அதிகமாக திரைப்படங்களில் நடித்துள்ளார்.
1992
- என்னோடிஷ்டம் கூடாமோ (முதல் திரைப்படம்)
1993
1994
1995
- திருமனசு
- விருத்தன்மாரெ சூட்சிஷிக்குக
- திரீ மென் ஆர்மி
- சிந்தூர ரேகை
- ஏழரக்கூட்டம்
1996
- கல்யாணசௌகந்திகம்
- குடும்பகோடதி
- மலையாளமாசம் சிங்ஙம் ஒன்னு
- மாந்திரிககுதிரை
- படநாயகன்
- சாமூஹ்யபாடம்
- சுவப்னலோகத்தெ பாலபாஸ்கரன்
- தூவல்க்கொட்டாரம்
- காக்கக்கும் பூச்சக்கும் கல்யாணம்
- கொக்கரக்கோ
- ஸல்லாபம்
1997
- வர்ண்ணப்பகிட்டு
- ஈ புழையும் கடன்னு
- களியூஞ்ஞால்
- கல்யாணப்பிற்றேன்னு
- குடமாற்றம்
- மானசம்
- மந்திரமோதிரம்
- மாயப்பொன்மான்
- நீ வருவோளம்
- உல்லாசப்பூங்காற்று
1998
- அனுராகக்கொட்டாரம்
- கைக்குடன்ன நிலாவு
- கல்லுகொண்டொரு பெண்ணு
- மந்திரிமாளிகையில் மனசம்மதம்
- மீனத்தில் தாலிகெட்டு
- ஓர்ம்மச்செப்பு
- பஞ்சாபி ஹௌஸ்
- சுந்தரக்கில்லாடி
- விஸ்மயம்
1999
- சந்திரனுதிக்குன்ன திக்கில்
- தீபஸ்தம்பம் மஹாஸ்சர்யம்
- மேகம்
- பிரணய நிலாவ்
- உதயபுரம் சுல்த்தான்
2000
- ஜோக்கர்
- தெங்காசிப்பட்டணம்
- டார்லிங் டார்லிங்
- மிஸ்டர் பட்லர்
- வர்ணக்காழ்சகள்
2001
- இஷ்டம்
- ஈ பறக்கும் தளிகை
- சூத்ரதாரன்
- தோஸ்த்
- ராட்சசராஜாவ்
2002
- குஞ்ஞிக்கூனன்
- கல்யாணராமன்
- மீசைமாதவன்
- குபேரன்
- மழைத்துள்ளிக்கிலுக்கம்
- ராஜ்யம் (தமிழ்)
2003
- பட்டணத்தில் சுந்தரன்
- வார் ஆன்ட் லவ்
- மிழி ரண்டிலும்
- சி.ஐ.டி மூசா
- கிராமபோன்
- சதானந்தன்றெ ஸமயம்
- திளக்கம்
2004
- ரசிகன்
- பெருமழைக்காலம்
- கதாவசேஷன்
- தெக்கேக்கரம் சூப்பர் பாஸ்ட்
- வெட்டம்
- ரன்வே
2005
- சாந்துபொட்டு
- பாண்டிப்படை
- கொச்சிராஜாவ்
2006
- சக்கரமுத்து
- தி டோண்
- செஸ்
- பச்சைக்குதிரை
- லயன்
2007
- ரோமியோ
- ஜூலை நால்
- ஸ்பீட் டிராக்
- வினோதயாத்திரை
- இன்ஸ்பெக்டர் கருட்
2008
2009
- சுவந்தம் லேககன்
- கேரள கபே
- பாசஞ்சர்
- மவுஸ் அன்ட் கேட்
- கலர்ஸ்
2010
2011
2012
2013
- கம்மத் & கம்மத்
- சவுண்ட் தோமா
- கடல் கடந்நொரு மாத்துக்குட்டி
- ஸிறிங்காரவேலன்
- நாடோடிமன்னன்
- ஏழு ஸுந்தர ராத்றிகள்
2014
2015
2016
2017
- உள்ளடக்கம்(1991)
- சம்பக்குளம் தச்சன்(1992)
- என்னோடிஷ்டம் கூடாமோ(1992)
- மழையெத்தும் முன்பெ(1995)
- மந்திரமோதிரம்(1997)
- சி. ஐ. டி. மூசா (2003)
- கதாவசேஷன் (2004)
- பாண்டிப்படை(2005)
- டுவென்டி 20
- மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் (2010)
- தி மெட்ரோ(2011)
- லவ் 24×7
- கட்டப்பனயிலே கிரித்திக் ரோஷன்
- பாடல்: சாரே சாரே
- பாடல்: ...கண்டால் ஞானொரு சுந்தரனா .......
- பாடல்:அசகுசலே.....
திரைப்படங்கள் மற்று மொழிகளில்
- ராஜ்ஜியம்(2002)-தமிழ்
- டூஃபான்(2010)-ஹிந்தி
- வஜ்ஜறாக்கயா(2015)-தெலுங்கு
- கேரள அரசின் சிறப்பு விருது - குஞ்ஞிக்கூனன் - 2002
- மாத்ருபூமியின் விருது - 2002
- கேரள அரசின் சிறப்பு விருது - சாந்து பொட்டு - 2005
- கேரள அரசின் சிறப்பு விருது - வெள்ளரிப்ராவின்றெ சங்ஙாதி - 2011[1]