தீட்டா ஓவியர்மீன் என்பது பன்மை விண்மீன் அமைப்பு : AB: 7.0, 7.5; PA 152°, பிரிப்பு 0.2" C: 7.0; PA 287°, பிரிப்பு 38".
தீட்டா ஓவியர்மீன் அமைப்பு மொத்தம் 4 விண்மீன்களைக் கொண்டுள்ளது.[7] தீட்டா ஓவியர்மீன் சி (HD 35859), சுமார் 6.77 தோற்றப் பொலிவுப் பருமை கொண்ட[8] A2V வகை விண்மீன் ஆகும். முதன்மை அமைப்பான தீட்டா ஓவியர்மீன் AB இலிருந்து ஒரு சிறிய தொலைநோக்கி மூலம் பார்வைக்கு வேறுபடுத்தி அறியலாம்; AB இலிருந்து அதன் கோணப் பிரிப்பு 38.3 வில்நொடிகள் ஆகும்.[9] தீட்டா ஓவியர்மீன் AB, இதையொட்டி, 6.76 A0V வகை[10] முதன்மை வரிசை விண்மீன் ஆகும். இது 7.40 தோற்றப் பொலிவுப் பருமையுடன் 0.287 வில்நொடிகளால் பிரிக்கப்பட்டுள்லது. 123.2 ஆண்டு வட்டணை அலைவுநேரமும் 0.692 மையப்பிறழ்வும் கொண்டுள்ளது.[9][11] அவற்றில் ஒன்று பிரிக்கப்படாத கதிர்நிரல்பதிவு இரும விண்மீனாகும்.[7]
தீட்டா ஓவியர்மீன் பி எச்டி 35859, ஹிப் 25298, எஸ்ஏஓ 233964 எனவும் வழங்குகிறது
↑Houk, Nancy (1978), Michigan catalogue of two-dimensional spectral types for the HD stars, vol. 2, Ann Arbor: Dept. of Astronomy, University of Michigan, Bibcode:1978mcts.book.....H.
↑ 7.07.1Eggleton, P. P.; Tokovinin, A. A. (September 2008). "A catalogue of multiplicity among bright stellar systems". Monthly Notices of the Royal Astronomical Society389 (2): 869–879. doi:10.1111/j.1365-2966.2008.13596.x. Bibcode: 2008MNRAS.389..869E.
↑"HD 35859". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2019-09-02.{{cite web}}: CS1 maint: postscript (link)
↑"tet Pic". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2019-09-02.{{cite web}}: CS1 maint: postscript (link)
↑Malkov, O. Yu.; Tamazian, V. S.; Docobo, J. A.; Chulkov, D. A. (October 2012). "Dynamical masses of a selected sample of orbital binaries". Astronomy & Astrophysics546: article 69, 5 pp. doi:10.1051/0004-6361/201219774. Bibcode: 2012A&A...546A..69M.