தீபிகா தாகூர் | |
---|---|
பிறப்பு | 7 பெப்ரவரி 1987 யமுனா நகர், ஆரியானா, இந்தியா |
தேசியம் | India |
பணி | தடகள வீரர், வலைதடிபந்தாட்ட வீரர் |
பணியகம் | இந்தியத் தொடருந்துத் துறை |
உயரம் | 5' 7" (159 செமீ) |
எடை | 61 கிலோ |
தீபிகா தாகூர் (Deepika Thakur) (பிறப்பு: 7 பிப்ரவரி 1989) ஆரியானா மாநிலத்தை சேர்ந்த ஓர் இந்திய வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார்.இவர் முன்னணியாலராக விளையாடுகிறார். இவர் சண்ட்iகார் விளையாட்டு விடுதியில் பயின்றவர் இவர் ஆரியானா மாநில யமுனா நகரில் பிறந்தவர்.இப்போது இந்தியத் தொடருந்துத் துறையில் பணிபுரிகிறார்.
[1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9]