தீலின் பான்பு | |
---|---|
பிறப்பு | 13 ஏப்ரல் 1946 சில்லாங், மேகாலயா, இந்தியா |
பணி | சமூக சேவகர் |
அறியப்படுவது | சமூக சேவகம் |
விருதுகள் | பத்மசிறீ |
தீலின் பான்பு (Theilin Phanbuh) ஒரு இந்திய சமூக சேவகரும், மேகாலயா மாநில பெண்கள் ஆணையத்தின் தலைவராகவும் உள்ளார். [1] [2] 1946 ஏப்ரல் 13 அன்று வடகிழக்கு இந்திய மாநிலமான மேகாலயாவின் ஷில்லாங்கில் பிறந்தார். [3] இவர் மாநிலத்தின் சமூக-கலாச்சார சூழலுடன் தீவிரமாக ஈடுபட்டதாகக் கருதப்படுகிறார். [4] [5] குறிப்பாக பெண்களின் உரிமைகள் நசுக்கபடும் சந்தர்ப்பங்களில் [6] [7] விரிவுரைகளை வழங்குகிறார். [8] இந்திய சமுதாயத்திற்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 2005 ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை கௌ ரமான பத்மசிறீ விருதை இவருக்கு வழங்கியது. [9] [10]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)