துகோசி ராவ் ஓல்கர் | |
---|---|
'இந்தோரின் பேரரசர்' | |
![]() துகோசி ராவ் ஓல்கர் | |
ஆட்சி | 1795 - 1797 |
பின்வந்தவர் | காசி ராவ் ஓல்கர் |
தந்தை | தனுசி ஓல்கர் |
பிறப்பு | 1723 |
இறப்பு | 15 ஆகத்து 1797 |
சமயம் | இந்து |
துகோசி ராவ் ஓல்கர் (1723 – 15 ஆகத்து 1797), ஓல்கர் வம்சத்தைச் சார்ந்தவரும் இந்தூர் அரசை மன்னர் ஆவார். (ஆட்சி. 1795–1797). இவர் தனுசி ஓல்கருடைய இரண்டாவது மகனாவார். இவருக்கு இரு மனைவிகளும், இரண்டாம் மல்கர் ராவ், காசிராவ், விதோசிராவ் மற்றும் யசுவந்த்ராவ் என நான்கு மகன்களும் இருந்தனர்.
அகில்யாபாய் ஓல்கரின் மறைவிற்குப் பிறகு துகோசி ராவ் ஓல்கர், ஆட்சிக்கு வந்தார். இவர் மூன்றாவது ஆட்சியாளர் ஆவார்.[1] மிகக்குறுகிய காலமாக 1795 முதல் 1797 வரை ஆட்சி புரிந்தார்.
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)