இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
துண்டிக்கல் | |
---|---|
நகரம் | |
துண்டிக்கல் கந்திமாய்சம்மா | |
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தில் துண்டிக்கல் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 17°34′41″N 78°25′44″E / 17.578135°N 78.428811°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலுங்கானா |
மாவட்டம் | மெட்சல்-மல்கஜ்கிரி |
நகராட்சி | துண்டிக்கல் நகராட்சி |
அரசு | |
• நிர்வாகம் | துண்டிக்கல் நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 65 km2 (25 sq mi) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 40,817 |
• அடர்த்தி | 630/km2 (1,600/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 500043 |
வாகனப் பதிவு | TS |
மக்களவைத் தொகுதி | மல்கஜ்கிரி மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | குத்புல்லாப்பூர் |
இணையதளம் | dundigalmunicipality |
துண்டிக்கல் (Dundigal, அதிகாரப்பூர்வமாக துண்டிக்கல் கந்திமைசம்மா என்று அழைப்பர். இந்நகரம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தில் நகராட்சியுடன் கூடியுள்ளது.[2][3] இது ஐதராபாத் நகரத்திலிருந்து 23 கிமீ தொலைவில் உள்ளது. இந்திய வான்படை அகாதமி துண்டிக்கல் நகரத்தில் உள்ளது.[4]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 65 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட துண்டிக்கல் நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 40,817 ஆகும்.
11 அக்டோபர் 2016 அன்று மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம் புதிதாக நிறுவப்படுவதற்கு முன்னர் துண்டிக்கல் நகரம் ரங்காரெட்டி மாவட்டத்தில் ஒரு நகரமாக இருந்தது.[5]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)