துபாரே என்னும் ஊர் கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் காவிரிக் கரையில் அமைந்துள்ள ஓர் ஊர். இது இங்கிருக்கும் யானை முகாமிற்காகப் பெயர்பெற்றது. கர்நாடக வனத்துறை யானைகளுக்கான முக்கியமான இடம் இதுவாகும்.
மைசூர் தசரா விழாவில் பங்குபெறும் யானைகள் இங்கு பயிற்றுவிக்கப்படுகின்றன.