துருக்கிய அரங்கு (theatre of Turkey) உதுமானியப் பேரரசு கால அரங்கு நடைமுறைகளையும் புத்தியல்புத் துருக்கிய அரங்கு மரபையும் பின்பற்றுகிறது. துருக்கியில் அரங்குகள் தனியார் அரங்குக் குழுமங்களிடமும் அரசின் நல்கையைப் பெறும் துருக்கி அரசு பொது இயக்குநரகத்திடமும் இஸ்தான்புல் நகராட்சி அரங்கிடமும் உள்ளன.
தாரூல்பேதயீ என்பது ஓர் ஆட்டோமன் பேரரசுவகை அரங்கு ஆகும். இது 1914 இல் இசுதான்புல்லில் உருவாகியது. இது முக்சின் எர்தூக்ருல் அவர்களால் நடத்தப்படுகிறது.[1]