துரோகி | |
---|---|
![]() | |
இயக்கம் | சுதா கே. பிரசாத் |
தயாரிப்பு | மனோ அக்கினேரி |
கதை | சுதா கே. பிரசாத் |
இசை | வி. செல்வகணேஷ் |
நடிப்பு | ஸ்ரீகாந்த் விஷ்ணு தியாகராஜன் பூர்ணா பூனம் பஜ்வா பூஜா (நடிகை) |
ஒளிப்பதிவு | அல்போன்ஸ் ராய் |
படத்தொகுப்பு | ஏ. சேகர் பிரசாத் |
கலையகம் | இந்திரா இன்னோவேசன்ஸ் |
வெளியீடு | செப்டம்பர் 10, 2010 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
துரோகி (Drohi) 2010 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை சுதா கே. பிரசாத் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் விஷ்ணு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் இதே பெயரில் இந்தியிலும் வெளியானது.[1] இப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்தன.[2][3][4]
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)