துலத்தன்

துலத்தன்
அனுராதபுர அரசர்
ஆட்சிகிமு 119
முன்னிருந்தவர்சத்தாதீசன்
லஞ்சதீசன்
அரச குலம்சாக்கிய வம்சம்
தந்தைசத்தாதீசன்

துலத்தன் அனுராதபுரத்தை கி. மு. 119 இல் ஆண்ட பண்டைக்கால அரசர்களில் ஒருவராவார். இவரின் தந்தை சத்தா திச்சன் ஆவார். கல்லாட நாகன், லஞ்ச திச்சன் வலகம்பாகு ஆகியோர் இவருடன் உடன் பிறந்தவர்கள் ஆவர்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]
துலத்தன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் அனுராதபுர மன்னன்
கி.மு. 119–
பின்னர்